You can buy Tamil books from Thangameen Pathippagam (தங்கமீன் பதிப்பகம்). தங்கமீன் பதிப்பகம் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by Thangameen Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
வேறொரு மனவெளி - Verroru Manaveli |
| சிங்கப்பூரில் இருக்கும் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆவணப்படுத்தும் முதல் முயற்சி அல்லது சிறு முயற்சி என்று இந்தத் தொகுப்பை அடையாளம் காணலாம். இவர்களது நிலவெளி மிகப் பெரிது; ஆழமும், அகலமும் நிறைந்து ஆள்கடலின் விளிம்புகளென நீளக் கூடியது. நாம் நிற்பது அதன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேர்கள் - Vergal |
| சிங்கப்பூரின் மூத்த பெண் எழுத்தாளரான நூர்ஜஹான் சுலைமானின் ‘வேர்கள்’ என்ற நாவல், இருவகைகளில் நம்மை ஈர்க்கிறது. ஒன்று கதையோட்ட்த்துடன் இழைத்துக் காட்டப்படும் வரலாற்று நிகழ்வுகள். இரண்டு, தமிழகத்தின் தென்காசியிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லீம்களின் மூன்று தலைமுறை வாழ்வியலின் யதார்த்தங்கள். உரையாடல்களில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum |
| எல்லா நினைவுகளும் ஞாபக அடுக்குகளில் நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. காலத்தின் மாயக்கரம் அதைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமாகப் பதிந்தவை மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அப்படி அழியாமல் தப்பியவை எப்போது நம் கண்முன் முகம் காட்டும் என்று நமக்குத் தெரியாது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான் - Naan |
| இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையின் முக்கிய கதாபாத்திரமும், ஒரு ‘நான்’. இது ‘நான்’களின் கதை. அந்த ‘நான்’ நீங்களாகவும் இருக்கலாம், உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். இந்த ‘நான்’கள், வாழ்க்கையில் வெவ்வேறுவகையான சூழல்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவர்களை எத்தகைய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli |
| மலேசியப் புதுக்கவிதை உலகிற்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளி ந.பச்சைபாலன். இயற்கையின் வியாபிப்புப்போலவே இவரது கவிதைகள் எளிமையும் இனிமையும் கொண்டவை. வாசக நெஞ்சுக்குள் எளிதாக நுழைந்துவிடும் தன்மையுள்ளவை. இக்கவிதைத் தொகுப்பு இவரது இருப்பை இன்னொரு வெளியில் மீண்டும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலிக்கான் இதயம் - Silicon Idhayam |
| சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்தின் சிறுகதைப் போட்டிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே 'சிலிக்கான் இதயம்'. மாதந்தோறும் நடக்கும் போட்டிகளின் வழியாக அடையாளம் காணப்பட்ட 11 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியக் கூறாகிவிட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கலவை - Kalavai |
| வாழ்க்கையின் சகல தரப்பு மனிதர்களையும் ஒரு கேமரா மாதிரி வெளியில் நின்று வேடிக்கை விமர்சனமற்று வேடிக்கை பார்க்கிறது சபா.இராஜேந்திரனின் படைப்புலகம். பலம், பலவீனங்களைப் பற்றி மனிதர்கள் மட்டுமே கவலைப் படுகிறார்கள், கேமராக்கள் கவலைப்படுவதே இல்லை. அடுத்தவரின் பார்வைக்குக் காட்சிகளைப் பதிந்து அனுப்பும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram |
| நம்முள் சில விசித்திரமான நகரச் சித்திரங்களை துணிச்சலோடு வரைந்துவிட்டுப் போகும் தூரிகையோடு நிற்கிறார் கே.பாலமுருகன். நிறைந்திருத்தலும், வெற்றாவதுமென மாறும் பரப்பொன்று அவருள் அதிர்வை உண்டாக்குகிறது. அந்த அதிர்வு படிமங்களாக நினைவுகளின் தாழ்வறையில் தங்கியும் விடுகிறது. தான் உணர்ந்த அதே அதிர்வை நம்முள் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan |
| அழுத்தங்களற்ற பழைய வாழ்வின் சுகந்தங்களையும், நகர் சார்ந்த வாழ்வில், 'தான்' சார்ந்து சுழன்று வரும் மனித மனதின் விசித்திரங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருபவர் மலேசிய எழுத்தாளர் ஜாசின் ஏ.தேவராஜன். தனிமனித வாழ்வை, வெவ்வேறு முகம் காட்டும் சமுதாயத்தை, பலவீன மனித மனநிலைகளை, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu |
| மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவர் ஜாசின் ஏ. தேவராஜன். பழைய, புதிய தலைமுறை படைப்பாளர்களுக்கு இடையிலான பாலம் என குறிப்பிடத்தக்க பணியைச் செய்ததாக எதிர்காலம் இந்த பன்முகப் படைப்பாளியை அடையாளம் காட்டும். மலேசியக் கவிதைகளை புதுக்கவிதைகளில் இருந்து, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |