அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

Aridharam Kalainthavan - அரிதாரம் கலைந்தவன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஜாசின் ஏ.தேவராஜன் (Jasin A. Thevarajan )
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 183
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது கடவுள் அலையும் நகரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அழுத்தங்களற்ற பழைய வாழ்வின் சுகந்தங்களையும், நகர் சார்ந்த வாழ்வில், 'தான்' சார்ந்து சுழன்று வரும் மனித மனதின் விசித்திரங்களையும் அணுக்கமாகக் கவனித்து வருபவர் மலேசிய எழுத்தாளர் ஜாசின் ஏ.தேவராஜன். தனிமனித வாழ்வை, வெவ்வேறு முகம் காட்டும் சமுதாயத்தை, பலவீன மனித மனநிலைகளை, ஆண்-பெண் உறவின் ஆதாரச் சித்திரங்களை அடையாளப்படுத்தும் பல சிறுகதைகளை இவர் எழுதி இருக்கிறார். அவற்றில் சில மட்டுமே இங்கு தொகுப்பாகி இருக்கின்றன. ஆண்டுகளின் ஓட்டத்தில் வளர்ந்து நவீன வடிவம் கொண்டுவிட்டதோர் மொழி இந்தச் சிறுகதைகளின் ஊடாகக் காணக் கிடைக்கிறது. தனது மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அடையாளங்களைக் காப்பதற்குத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் ஓர் இனத்தின் பிரதிநிதிகள் மலேசிய வெளி முழுவதும் பரவிக் கிடக்கிறார்கள். ஒரு நகரம், தங்கள் மீது நடத்தும் பண்பாட்டு வன்முறைகளை தவிர்க்க முடியாமலும், ஏற்க முடியாமலும் தவிக்கும் மனங்களின் குரலாக எழுத்திங்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ISBN எண்: 978-981-08-3220-9

  • This book Aridharam Kalainthavan is written by Jasin A. Thevarajan and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் அரிதாரம் கலைந்தவன், ஜாசின் ஏ.தேவராஜன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aridharam Kalainthavan, அரிதாரம் கலைந்தவன், ஜாசின் ஏ.தேவராஜன், Jasin A. Thevarajan , Sirukathaigal, சிறுகதைகள் , Jasin A. Thevarajan Sirukathaigal,ஜாசின் ஏ.தேவராஜன் சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy Jasin A. Thevarajan books, buy Thangameen Pathippagam books online, buy Aridharam Kalainthavan tamil book.

ஆசிரியரின் (ஜாசின் ஏ.தேவராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மணற்கேணி - Manarkeni

தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal

ராவி நதியில்

என்றாவது ஒரு நாள் - Endraavathu Oru Naal

நெட்டுயிர்ப்பு

விதி வலியது! - Vidhi Valiyadhu!

வேல்பா எனும் மானுடன்

சந்தம்

ஓலைக்கீற்று - Olaikkeettru

வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும் - Vannaththuppoochiyum Kannaadi Araigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் - Naan

வேறொரு மனவெளி - Verroru Manaveli

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

கலவை - Kalavai

வேர்கள் - Vergal

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91