கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

Kadavul Alayum Nagaram - கடவுள் அலையும் நகரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கே.பாலமுருகன் (K. Balamurugan)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரிதாரம் கலைந்தவன் கலவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்முள் சில விசித்திரமான நகரச் சித்திரங்களை துணிச்சலோடு வரைந்துவிட்டுப் போகும் தூரிகையோடு நிற்கிறார் கே.பாலமுருகன். நிறைந்திருத்தலும், வெற்றாவதுமென மாறும் பரப்பொன்று அவருள் அதிர்வை உண்டாக்குகிறது. அந்த அதிர்வு படிமங்களாக நினைவுகளின் தாழ்வறையில் தங்கியும் விடுகிறது. தான் உணர்ந்த அதே அதிர்வை நம்முள் நகர்த்த முனையும் எத்தனிப்புகளாக வடிவம் பெறுகின்றன கவிதைகள்.கடவுள் கொண்ட மிருகங்களாகவும், மிருகம் கொண்ட கடவுள்களாகவும் மனிதன் அலைந்திருக்கும் நகரின் அடைபட்ட ஜன்னல்களைத் திறக்கும் கரங்களாக இந்தக் கவிதைகளை களமிறக்கி இருக்கிறார் கே.பாலமுருகன். தோட்டத்தை வேர்களாகக் கொண்டவர்கள் மீது ஒரு நகரம் தொடர்ந்து நடத்தும் பண்பாட்டு வன்முறைகளும் வேர்களில் அமிலம் ஊற்றி நிர்வாணமாக்கி அவமதிக்கும் முனைவும் வலி மிகுந்த சொற்களாக இந்தக் கவிதைகளில் அடையாளம் கொள்கின்றன. அந்த வலி தனக்கான சொற்களைத் தானே தேடிக் கொள்கிறது. ISBN எண்:981-08-2908-6

  • This book Kadavul Alayum Nagaram is written by K. Balamurugan and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் கடவுள் அலையும் நகரம், கே.பாலமுருகன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadavul Alayum Nagaram, கடவுள் அலையும் நகரம், கே.பாலமுருகன், K. Balamurugan, Kavithaigal, கவிதைகள் , K. Balamurugan Kavithaigal,கே.பாலமுருகன் கவிதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy K. Balamurugan books, buy Thangameen Pathippagam books online, buy Kadavul Alayum Nagaram tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிராஜன் கதை - Kavirajan Kathai

கருப்பட்டிக் கவிராயர் கவிதைகள்

அலை.. பிறிதொரு அலை.. கடல்..

இரண்டாம் பருவம் - Irandam Paruvam

சென்னைத் தமிழ்

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal + Karpanaigal = Kaagidhangal

புல்லாங்குழலும் இருபது துளைகளும்

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் - Malaipaathaiyil Nadantha Velicham

கடல் தாண்டிய சொற்கள்

தேவதா... உன் கோப்பை வழிகிறது...!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேர்கள் - Vergal

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

கலவை - Kalavai

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

வேறொரு மனவெளி - Verroru Manaveli

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

நான் - Naan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91