கலவை - Kalavai

Kalavai - கலவை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சபா.இராஜேந்திரன் (Saba. Rajendran)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடவுள் அலையும் நகரம் சிலிக்கான் இதயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையின் சகல தரப்பு மனிதர்களையும் ஒரு கேமரா மாதிரி வெளியில் நின்று வேடிக்கை விமர்சனமற்று வேடிக்கை பார்க்கிறது சபா.இராஜேந்திரனின் படைப்புலகம். பலம், பலவீனங்களைப் பற்றி மனிதர்கள் மட்டுமே கவலைப் படுகிறார்கள், கேமராக்கள் கவலைப்படுவதே இல்லை. அடுத்தவரின் பார்வைக்குக் காட்சிகளைப் பதிந்து அனுப்பும் பணியை மட்டுமே செய்கின்றன.  உள்ளங்கையில், வியப்புகளையும், வினோதங்களையும் மூடி வைத்திருக்கும் வாழ்க்கையின் விரல்களை சபா.இராஜேந்திரன் பிரித்துப் பார்க்கும்போது, அங்கு ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்த ஒரு சமவெளி விரிகிறது. அவரவர் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ற புரிதல்களோடு அந்தச் சமவெளியில் நமது பயணமும் தொடர்கிறது!  ISBN எண்: 978-981-08-0659-0

  • This book Kalavai is written by Saba. Rajendran and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் கலவை, சபா.இராஜேந்திரன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalavai, கலவை, சபா.இராஜேந்திரன், Saba. Rajendran, Sirukathaigal, சிறுகதைகள் , Saba. Rajendran Sirukathaigal,சபா.இராஜேந்திரன் சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy Saba. Rajendran books, buy Thangameen Pathippagam books online, buy Kalavai tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் (மின்னல் கதைகள்) - Lintche Logan w/o Mariyappan

கதைகள்

இரவின் குரல் - Iravin Kural

வண்ணநிலவன் சிறுகதைகள் (முழுத்தொகுப்பு) - Vannanilavan Sirukathaigal (Muzhu Thoguppu)

சைக்கிள் கமலத்தின் தங்கை

முத்துக்கள் பத்து - ஆ.மாதவன் - Muthukkal Moondru - A. Madhavan

இலை உதிர்வதைப் போல

அயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு

பாட்டி சொன்ன பக்தி புராணக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

வேர்கள் - Vergal

வேறொரு மனவெளி - Verroru Manaveli

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

நான் - Naan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91