சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

Silicon Idhayam - சிலிக்கான் இதயம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பாலு மணிமாறன் (Balu Manimaran )
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 206
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலவை திசைகள் தொலைத்த வெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்தின் சிறுகதைப் போட்டிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே 'சிலிக்கான் இதயம்'. மாதந்தோறும் நடக்கும் போட்டிகளின் வழியாக அடையாளம் காணப்பட்ட 11 எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியக் கூறாகிவிட்ட சிறுகதையை எழுதக்கூடிய புதுப்புது சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் தொடர்ந்து அடையாளம் காணும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டிகள், நம்பிக்கைமிக்க விதைகளை தந்திருப்பதை இந்தக் கதைகளின் ஊடாக வாசகர்கள் உணர்வார்கள். சிங்கப்பூர் வாழ்க்கையையும், அதற்கு அப்பால் உள்ள உலகத்தின் கூறுகளையும், அதற்கும் அப்பால் உள்ளதோர் எல்லையற்ற வெளியின் உண்மைகளையும் பேசும் கதைகளைத் தாங்கி நிற்கிறது இந்தத் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள், தமிழ் இலக்கிய உலகின் கவனத்திற்கு உள்ளாவார்கள் என்பதைச் சொல்லும் ஒரு முக்கியத் தொடக்கமாகவும் அமைகிறது. ISBN எண்: 978-981-07-6242-1

  • This book Silicon Idhayam is written by Balu Manimaran and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் சிலிக்கான் இதயம், பாலு மணிமாறன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silicon Idhayam, சிலிக்கான் இதயம், பாலு மணிமாறன், Balu Manimaran , Sirukathaigal, சிறுகதைகள் , Balu Manimaran Sirukathaigal,பாலு மணிமாறன் சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy Balu Manimaran books, buy Thangameen Pathippagam books online, buy Silicon Idhayam tamil book.

ஆசிரியரின் (பாலு மணிமாறன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேறொரு மனவெளி - Verroru Manaveli

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


யாதுமாகி நின்றாள்

காயத்ரி என்றொரு போதிமரம்

பவள மல்லிகை

டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்

தீரா நதி

சி்ந்தையைத் தூண்டும் தித்திக்கும் தேன் கதைகள் - Sindhaiyai Thoondum Thiththikkum Thaen Kadhaigal

மைலாஞ்சியும் மதிவதனியும்

சுடுசோறு - Sudusoru

The Worlds Greatest Short Stories

கீதைச் சிறுகதைகள் - Geethai Sirukathaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

நான் - Naan

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

வேர்கள் - Vergal

கலவை - Kalavai

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

வேறொரு மனவெளி - Verroru Manaveli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91