திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

Thisaigal Thoaitha Veli - திசைகள் தொலைத்த வெளி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ந.பச்சைபாலன் (N. Pachaibalan)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிலிக்கான் இதயம் நான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மலேசியப் புதுக்கவிதை உலகிற்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பங்களிப்பு வழங்கிவரும் படைப்பாளி ந.பச்சைபாலன். இயற்கையின் வியாபிப்புப்போலவே இவரது கவிதைகள் எளிமையும் இனிமையும் கொண்டவை. வாசக நெஞ்சுக்குள் எளிதாக நுழைந்துவிடும் தன்மையுள்ளவை. இக்கவிதைத் தொகுப்பு இவரது இருப்பை இன்னொரு வெளியில் மீண்டும் நிரூபித்துள்ளது. பாறையின் இடுக்கில் தவறி விழுந்த விதை, நீர்குடித்து முட்டி முளைப்பதுபோல வாழ்க்கையின் இடுக்குகளில் நாம் தவறவிட்ட கணங்களைத் தேடிப் பதிவு செய்வதில் முனைப்பு காட்டுகிறது இவரின் கவிதை மனம். நிகழ்கால கவிதை மொழியோடு கைகுலுக்கிக்கொண்டு திசைகளற்ற மனவெளியில் பயணித்தாலும் சமூகம் குறித்த அவதானிப்பும் அக்கறையும் இவரின் கவிதைகளில் இழையோடுகின்றன. ISBN எண்:978-981-07-5592-8

  • This book Thisaigal Thoaitha Veli is written by N. Pachaibalan and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் திசைகள் தொலைத்த வெளி, ந.பச்சைபாலன் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thisaigal Thoaitha Veli, திசைகள் தொலைத்த வெளி, ந.பச்சைபாலன், N. Pachaibalan, Kavithaigal, கவிதைகள் , N. Pachaibalan Kavithaigal,ந.பச்சைபாலன் கவிதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy N. Pachaibalan books, buy Thangameen Pathippagam books online, buy Thisaigal Thoaitha Veli tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

திரை இசை அலைகள் 2

பாரதிதாசன் கவிதைகள் (மக்கள் பதிப்பு) - Bharathidasan Kavithaigal (Makkal Pathippu)

மழைவெளி தனிலே - Mazhaiveli Thanile

கலாம் கவிதைகள்

இசைமணிகள் - Isaimanigal

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil

தூரிகைச் சிற்பங்கள்

காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேர்கள் - Vergal

கலவை - Kalavai

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

நான் - Naan

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

வேறொரு மனவெளி - Verroru Manaveli

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91