நான் - Naan

Naan - நான்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சூர்ய ரத்னா (Surya Ratna)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திசைகள் தொலைத்த வெளி பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையின் முக்கிய கதாபாத்திரமும், ஒரு ‘நான்’. இது ‘நான்’களின் கதை. அந்த ‘நான்’ நீங்களாகவும் இருக்கலாம், உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். இந்த ‘நான்’கள், வாழ்க்கையில் வெவ்வேறுவகையான சூழல்களிலிருந்து வருபவர்கள். அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவர்களை எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாக்குகின்றன என்பதே கதைகளின் கருக்கள். கதைகளின் முடிவில், ‘நீங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டீர்கள் என்று நினைத்தால்தான், நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்’ என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். பல 'நான்'களின் இந்தக் கதைகள், வாழ்க்கையைப்பற்றிச் சிந்திக்கவும், அதை மறுமதிப்பீடு செய்யவும் உதவக்கூடும். ISBN எண்:978-981-07-6293-3

  • This book Naan is written by Surya Ratna and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் நான், சூர்ய ரத்னா அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan, நான், சூர்ய ரத்னா, Surya Ratna, Sirukathaigal, சிறுகதைகள் , Surya Ratna Sirukathaigal,சூர்ய ரத்னா சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy Surya Ratna books, buy Thangameen Pathippagam books online, buy Naan tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


பருக்கை சூதாட்டம்

அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்

மகளுக்காக - Magalukka

உயிர் காத்த நட்பு

ஊர்க்காரி ஒருத்தியின் காதல்

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

வெல்கம் டு மில்லெனியம்

சொப்பு - Soppu

திலக்கியா

ஓ பக்கங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

வேறொரு மனவெளி - Verroru Manaveli

வேர்கள் - Vergal

கலவை - Kalavai

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91