பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

Biascopekaranum Vankozhigalum - பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சை.பீர்முகம்மது (S.Peermohammed)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நான் வேர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லா நினைவுகளும் ஞாபக அடுக்குகளில் நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. காலத்தின் மாயக்கரம் அதைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமாகப் பதிந்தவை மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அப்படி அழியாமல் தப்பியவை எப்போது நம் கண்முன் முகம் காட்டும் என்று நமக்குத் தெரியாது. எதிர்பாராமல் ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் பார்த்துவிடும் பழைய நண்பன்போல் அவை திடீரென்று முகம் காட்டலாம் அல்லது ஏதாவது ஒரு சிறு நிகழ்வு தூண்டிவிடும் பொறியில் வெடித்துச் சிதறி நம் மனமெங்கும் யிரம் கரங்களோடு க்கிரமித்துக் கொள்ளலாம்.அதுபோன்ற நினைவுகளின் 20 கரங்களை சிறுகதைகளாக்கி இருக்கிறார் திரு.சை.பீர்முகம்மது. இவை 50 ண்டு கால நினைவுகளில் இருந்து அவதானித்தவை. கதைகளையும், தனி வாழ்வையும் மிக நெருக்கத்தில் வைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் பலருக்கும் வாய்ப்பதில்லை. அதற்கான தைரியமும் இருப்பதில்லை. நெஞ்சிலே தெளிவுண்டாயின், வாக்கிலே ஒளியுண்டாகுமன்றோ? வெவ்வேறு திசைகளில் வெளிச்சம் வீசும் கதைகள் திரு.சை.பீர்முகம்மதிடமிருந்து பிறந்திருக்கின்றன. வாசித்துப் போகும் வழி நெடுக அவை வெளிச்சம் வீசுகின்றன. ISBN எண்: 981-08-2280-4

  • This book Biascopekaranum Vankozhigalum is written by S.Peermohammed and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும், சை.பீர்முகம்மது அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Biascopekaranum Vankozhigalum, பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும், சை.பீர்முகம்மது, S.Peermohammed, Sirukathaigal, சிறுகதைகள் , S.Peermohammed Sirukathaigal,சை.பீர்முகம்மது சிறுகதைகள்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy S.Peermohammed books, buy Thangameen Pathippagam books online, buy Biascopekaranum Vankozhigalum tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு

பெருமைக்குரிய கடிகாரம்

இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்)

பூக்குட்டி - Pookutty

நடனத்திற்குப் பின்

ஆதிப்பழி

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

மீண்டும் மழை வரும்

பச்சை மலைக்குயில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் - Naan

வேர்கள் - Vergal

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

கலவை - Kalavai

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

வேறொரு மனவெளி - Verroru Manaveli

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91