வேர்கள் - Vergal

Vergal - வேர்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நூர்ஜஹான் சுலைமான் (Noorjahan Sulaiman)
பதிப்பகம்: தங்கமீன் பதிப்பகம் (Thangameen Pathippagam)
ISBN :
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் வேறொரு மனவெளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிங்கப்பூரின் மூத்த பெண் எழுத்தாளரான நூர்ஜஹான் சுலைமானின் ‘வேர்கள்’ என்ற நாவல், இருவகைகளில் நம்மை ஈர்க்கிறது. ஒன்று கதையோட்ட்த்துடன் இழைத்துக் காட்டப்படும் வரலாற்று நிகழ்வுகள். இரண்டு, தமிழகத்தின் தென்காசியிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லீம்களின் மூன்று தலைமுறை வாழ்வியலின் யதார்த்தங்கள். உரையாடல்களில் எளிமையும், இந்தியக் கிராமிய யதார்த்தமும் செறிந்து காணப்படுகின்றன. உள்ளடக்கமாக நகைச்சுவையும் இழையோடக் காண்கிறோம். இதில் மிகப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்று எதுவுமே இல்லை. இருந்தும் இந்த நாவல் ஒரு சிற்றோடையின் அமைதியான சலசலப்புடன் வளைந்து வளைந்து நகர்ந்து, நம்மையும் அதனுடன் இழுத்துச் செல்கிறது. . ISBN எண்: 978-981-07-3240-0

  • This book Vergal is written by Noorjahan Sulaiman and published by Thangameen Pathippagam.
    இந்த நூல் வேர்கள், நூர்ஜஹான் சுலைமான் அவர்களால் எழுதி தங்கமீன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vergal, வேர்கள், நூர்ஜஹான் சுலைமான், Noorjahan Sulaiman, Novel, நாவல் , Noorjahan Sulaiman Novel,நூர்ஜஹான் சுலைமான் நாவல்,தங்கமீன் பதிப்பகம், Thangameen Pathippagam, buy Noorjahan Sulaiman books, buy Thangameen Pathippagam books online, buy Vergal tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


என்னைத் தவிர

கனவே கலையாதே

தனிக்குடித்தனம்

நீயும் நானும் ஒன்று

தண்ணீரில் தாகம் (பாகம் - 1)

நீ வேறு! நான் வேறு! யார் சொன்னது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்) - Nee Veru! Naan Veru! Yaar Sonnathu! (Irandu Navalkal Konda Nool)

நெம்பர் 40 ரெட்டைத் தெரு

சாவு சோறு

எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு

உன் கண்ணில் நீர் வழிந்தால்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திசைகள் தொலைத்த வெளி - Thisaigal Thoaitha Veli

வேறொரு மனவெளி - Verroru Manaveli

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது - Antha Eekunju Pizhaithuk Kondathu

சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

நான் - Naan

அரிதாரம் கலைந்தவன் - Aridharam Kalainthavan

கடவுள் அலையும் நகரம் - Kadavul Alayum Nagaram

பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் - Biascopekaranum Vankozhigalum

கலவை - Kalavai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91