Buy Tamil Kelvi-Pathilgal books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

Tamil book Kalathil Captain...

களத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த்! ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன் (P.Thirumavalavan,N.Kathirvelan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2011
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மேதைகளின் குரல்கள்

Tamil book மேதைகளின் குரல்கள்

மேதைகளின் குரல்கள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது இதில் இடம்பெற்றுள்ள இயக்குனர்கள் அனைவரிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் தான் வாழும் சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளைக் காட்சிப்படுத்துகிறார்கள். மேலும் திரைக்கதையை [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ஜா. தீபா (J. Deepa)
பதிப்பகம்: யாவரும் பதிப்பகம் (Yaavarum Publishers)
Year : 2022
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2) - Iyam Pokkum Aanmeegam (part 2)

Tamil book Iyam Pokkum Aanmeegam (part 2)

சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2009
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எனது அரசியல் பயணம்

Tamil book எனது அரசியல் பயணம்

அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: துக்ளக் ரமேஷ் (Thuglak Ramesh )
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
Year : 2018
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சார்... ஒரு சந்தேகம் (அபூர்வ கேள்விகளும் அதிசய பதில்களும்)

Tamil book சார்... ஒரு சந்தேகம் (அபூர்வ கேள்விகளும் அதிசய பதில்களும்)

[மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

Tamil book சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

இலக்கிய அக்றைகள், சமூகக் கரிசனங்கள், நம் சரிவின் காரணங்கள், விவாதங்கள், மாற்றுக் கருத்துகள், புதிய நம்பிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் அனுபவச் சான்று இந்நூல். தமிழ் வாழ்வின் ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட காலப் பகுதியில் நிகழ்ந்த கலை, இலக்கிய, பண்பாட்டுச் [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2011
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 5

Tamil book Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 5

வடநாட்ல 'சத்தியத்தின் குரல்'ன்னு ஒரு இஸ்லாமிய பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு ஜனங்களால ஓஹோன்னு பாராட்டுப் பெற்றது. அதுல வந்த இஸ்லாமிய மத தத்துவக் கட்டுரைகள் எல்லாரையும் அசர வச்சது. லாகூர்ல இருக்கிற ஒரு இலக்கிய சங்கம், அந்த பத்திரிகை ஆசிரியரை பாராட்ட ஒரு [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கே. பாக்யராஜ் (K. Bhagyaraj)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2011
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது - Pugaipadakaran Poi Solla Mudiyadhu

Tamil book Pugaipadakaran Poi Solla Mudiyadhu

நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: கருணாகரன் (Karunakaran)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

Tamil book Iyam Pokkum Aanmeegam (part 3)

தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம் , புராணம், பழங்கதைகள்
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2008
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

Tamil book Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

தலைசிறந்த மனிதர்களை மேடையேற்றிப் பாராட்டி அழகு பார்ப்பதுதான் தமிழர்களின் தொன்றுதொட்ட மரபு. திரைத் துறை, அரசியல், சமூகம், எழுத்து, சேவை... என ஒவ்வொரு தளத்திலும் உச்சாணிக்கொம்பில் வைத்து கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு [மேலும் படிக்க...]
வகை: கேள்வி-பதில்கள்(Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2015
விலை : ரூ.435
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91