நடுகல்

நடுகல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தீபச்செல்வன் (DeepachSelvan )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789386555571
Pages : 200
பதிப்பு : 3
Published Year : 2018
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
கலையாத கனவுகள் பூவிதழ் தாரிகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல்.போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் கொடூரங்களைத் துன்பியல் கவிதைகளாக்கியிருப்பவர் தீபச்செல்வன். போர் குறித்த அவரது கவிதைகள் தமிழ்ச் சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான சூழலில் தீபச்செல்வனிடம் தோன்றிய மனவெழுச்சிகளையே அவரது படைப்புகளின் வழி உணர முடிகிறது. அவரது எழுத்துகள் வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்பி நியாயம் கோருபவை.

  • இந்த நூல் நடுகல், தீபச்செல்வன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நடுகல், தீபச்செல்வன், DeepachSelvan , Novel, நாவல் , DeepachSelvan Novel,தீபச்செல்வன் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy DeepachSelvan books, buy Discovery Book Palace books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?

லிலித்தும் ஆதாமும்

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள் - 101 Kaakkath Thakuntha Vaakkuruthikal

ஆயிரம் வண்ணங்கள்

அஞ்ஞானச் சிறுகதைகள்

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு

உயிர் மெய்

அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுதரும் ஆருட பிரசன்ன ஜோதிடம்

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

கண்ணீரால் காப்போம்

ஆசிரியரின் (தீபச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேரினவாதத் தீ - Perinavaathath Thee

தமிழர் பூமி - Tamilar Boomi

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

பெருநிலம் - Perunilam (Poetry)

பாழ் நகரத்தின் பொழுது

PRAY FOR MY LAND

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

ஈழம் போர் நிலம்

எனது குழந்தை பயங்கரவாதி - Enathu Kuzhanthai Payankaravathi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிங்காரி பார்த்த சென்னை - Singari Paartha Chennai

நினைவிலே எழுதி மடித்த கவிதை

9வது வார்டு

ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

மனம் ஒரு மர்மதேசம் - Manam Oru Marmadesam

காதலில் கரைந்து

வள்ளுவமே தமிழர்கள் பின்பற்றவேண்டிய பாதை

நிழல் யுத்தம் - Nizhal Yuththam

வேலின் வெற்றி - Veelin Vettri

அமரர் கல்கியின் மகுடபதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோடிக்கால் பூதம்

ஒளி ஓவியம்

கனவு சினிமா - Kanavu Cinema

சிதை முகம்

கண் பேசும் வார்த்தைகள்

அ னா ஆ வன்னா

நினைக்கப்படும்

தனி இருக்கை

உயிர்ச்சொல்

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91