Buy Tamil College Reference Books books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சாலை விதிகளும் பாதுகாப்பும் - Saalai Vithigalum Paathukaapum

Tamil book Saalai Vithigalum Paathukaapum

மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏறக்குறைய ஒரு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சாலை நெரிசல், மக்கள் நெருக்கம், சாலை விதிகள், முறைகள்
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: மு. முபாரக் அலி (M Mubarak Ali)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

Tamil book  Ilakiya Thiranaaivu

இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் தெளிவாகப் புரியும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், இலக்கியப் பயிற்சியிலும் இலக்கியத் திறனாய்வுத் துறையிலும் ஈடுபடும் மாணவர்களுக்குப் பயன் தருகிறது. [மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: டாக்டர்.சு. பாலச்சந்திரன் (Dr.S. Balachandran)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மனித உரிமைகள் - Manitha Urimaigal

Tamil book Manitha Urimaigal

மனித உரிமைகள் என்பவை உலகப் பொதுத் தன்மையுடையவை. பாஸ்ஸம், காலனி ஆதிக்கம்,  நிறவெறி, கதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களில் மனித இனம் பெற்றுள்ள  வெற்றிகளின்   அடிப்படையில் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு  உள்ளது. அழிவுகளின் அபாயங்களிலிருந்து உலகைக் காத்து அமைதி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி (Prof Rajamuthirulandi )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2008
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இதழியல் - Ithaliyal

Tamil book Ithaliyal

இதழியல்துறை சார்ந்த நூல்கள் மிகக்  குறைவாகவே வெளிவந்துள்ளன. இதழியல்துறை நுணுக்கங்களை நன்கு அணுகி, ஆய்ந்து, தெளிந்து எழுத்தாளர் கி.ராசா அவர்கள் இந்நூலை உருவாக்கியுள்ளார். செய்தி சேகரிக்கும் முறைகள், செம்மையாக்கம் செய்தல், தலைப்பிடுதல், தலையங்கம் எழுதுதல், படங்கள் அமைத்தல், பக்கப் புனைவு செய்தல், [மேலும் படிக்க...]

வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: முனைவர்.கி. இராசா (Munaivar Ki. Irasaa)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam

Tamil book Vibathai Thadupoam Uyirai Kaapoam

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனாகச் சாலை விபத்துகள் இருந்தது. அவை 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் அவை அதிகரித்து வருகிறன. விபத்தைத் தடுக்க செய்யவேண்டியவற்றைச் சொல்கிறது இந்நூல். [மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: பி.டி. அலி (B.D. Ali )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2006
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நூலகவியல்

Tamil book நூலகவியல்

[மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: முனைவர்.மு. ராமச்சந்திரன் (Dr. M. Ramachandran)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
Year : 2011
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுற்றுலாவியல்

Tamil book சுற்றுலாவியல்

உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். அவருடைய நோக்கங்களை இரண்டு வகைப்படுத்தலாம். 1.ஓய்வு, இன்பப்பொழுதுபோக்கு, விடுமுறையைச் செலவு செய்யச்செல்லல், உடல் நலத்திற்காகச் [மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: ச. ஈஸ்வரன் (Sa. Eswaran)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மொழிப் பயன்பாடு

Tamil book மொழிப் பயன்பாடு

[மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: கா. பட்டாபிராமன் (Kaa.Pattaapiraaman)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஒப்பிலக்கியம்

Tamil book ஒப்பிலக்கியம்

ஒப்பிலக்கியம் (மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: முனைவர் கி. இராசா (Munaivar Ki.Iraasaa)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2018
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆசிய ஜோதி

Tamil book ஆசிய ஜோதி

ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது. இது புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய (Light Of Asia) என்ற நூலின் தழுவல் ஆகும். ஆயினும், மூல நூல் [மேலும் படிக்க...]
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimamani Desigavinayagam Pillai )
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2014
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91