மனித உரிமைகள் - Manitha Urimaigal

Manitha Urimaigal - மனித உரிமைகள்

வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் (College Reference Books)
எழுத்தாளர்: பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி (Prof Rajamuthirulandi )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407416
Pages : 173
பதிப்பு : 6
Published Year : 2008
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
மறைந்த மோதிரம் தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உரிமைகள் என்பவை உலகப் பொதுத் தன்மையுடையவை. பாஸ்ஸம், காலனி ஆதிக்கம்,  நிறவெறி, கதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களில் மனித இனம் பெற்றுள்ள  வெற்றிகளின்   அடிப்படையில் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு  உள்ளது. அழிவுகளின் அபாயங்களிலிருந்து உலகைக் காத்து அமைதி நிலவச் செய்யும்
    பொறுப்பும் உள்ளது.

    18வயது நிரம்பிய இந்தியக் குடிமகனுக்கு வாக்குரிமை உண்டு. தகுதியிழப்பு, உறைவிடமின்மை  மனச்சமனிழப்பு, குற்றம், ஊழல் சட்டமுரண் ஆகிய காரணங்களால் மட்டுமே வாக்குரிமை  நிறுத்தி வைக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை ஆனையம் அறிக்கை அளிக்கும்.  அவ்வாண்டுச் செயல்பாடுகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் அனுப்பப்படும்.நாடாளு
    மன்றத்திலும்  ஆணையம்  அவசியம்  எனக்  கருதும் பிற  விஷயங்களிலும்  சிறப்பு  அறிக்கைகள்   தயாரித்து  அரசுக்கு  அனுப்பலாம்.தடா சட்டம் முறையற்றுப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவே  ஆணையம் கருதுகிறது. காவலில் இருக்கும்போது மரணம், கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவை நடைபெறுவது பண்பாட்டுக்குக் களங்கமானது.

                                                                                                                                  -பதிப்பகத்தார்.

  • This book Manitha Urimaigal is written by Prof Rajamuthirulandi and published by New century book house.
    இந்த நூல் மனித உரிமைகள், பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manitha Urimaigal, மனித உரிமைகள், பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி, Prof Rajamuthirulandi , College Reference Books, காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் , Prof Rajamuthirulandi College Reference Books,பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Prof Rajamuthirulandi books, buy New century book house books online, buy Manitha Urimaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி? - Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

வாத்துப்பண்ணை (old book) - Vaathupannai

நம்புங்கள் எதுவும் நம்மால் முடியும் என்று

அட்லாண்டிக்கின் பெர்முதா முக்கோணமும் ஆழ்கடல் மர்மங்களும் - Atlanticavin Permutha Mukonamum Aalkadal Marmangalum

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

மற்ற காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் வகை புத்தகங்கள் :


கரிம்ப் பரிணாமம் (பட்டப் படிப்பிற்குரியது)

இதழியல்

சாலை விதிகளும் பாதுகாப்பும் - Saalai Vithigalum Paathukaapum

உதிர்ந்த மலர்கள்

சுற்றுலாவியல்

விலங்கியல் துணைப்பாடம் பாகம் 1 (பட்டப் படிப்பிற்குரியது)

வரலாறு கற்பிக்கும் முறைகள்

கருவியல் (பட்டப் படிப்பிற்குரியது)

கல்வி உளவியல்

உப்புவயல் - Uppuvayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜவகர்லால் நேரு - Jawaharlal Nehru

சுத்தம்

கேப்டன் மகள் - captain Magal

Vegetables

கண்விழித்தபோது

Situational Grammar And Composition

புதிய மொட்டுகள் - Puthiya Mottukkal

சங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)

முன்மொழிந்த காலம் (தொகுதி - 1)

தமிழக மக்கள் வரலாறு காலனிய வளர்ச்சிக் காலம் (புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91