You can buy Tamil books from New century book house (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by New century book house can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
|
|
இந்தியா 2020 மாணவர்களுக்கு |
| ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை. சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. இந்நூல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக முடியுமா? தொழில்நுட்பத் தொலைநோக்கு 2020 பரிணாம [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கருமை செம்மை வெண்மையைக் கடந்து... - Karumai Semmai Venmaiyai Kadandhu... |
| வே. மு. பொதியவெற்பன் (பொதிகைச் சித்தர் என்றும் அழைப்பர்) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், பிழைதிருத்துநர், பிரதிமேம்படுத்துநர், மாநாடுகளிலும் அரங்கக் கூட்ட வாயில்களிலும் புத்தகங்கள் விற்பவர், கல்விப் புலத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu |
| இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள், கல்லூரி மாணவர்களுக்கு எளிய முறையில் தெளிவாகப் புரியும் வண்ணம் இந்நூல் எழுதப்பட்டிருப்பதால், இலக்கியப் பயிற்சியிலும் இலக்கியத் திறனாய்வுத் துறையிலும் ஈடுபடும் மாணவர்களுக்குப் பயன் தருகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனித உரிமைகள் - Manitha Urimaigal |
| மனித உரிமைகள் என்பவை உலகப் பொதுத் தன்மையுடையவை. பாஸ்ஸம், காலனி ஆதிக்கம், நிறவெறி, கதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கெதிரான போராட்டங்களில் மனித இனம் பெற்றுள்ள வெற்றிகளின் அடிப்படையில் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு உள்ளது. அழிவுகளின் அபாயங்களிலிருந்து உலகைக் காத்து அமைதி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை |
| " அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து - வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam |
| இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரனாகச் சாலை விபத்துகள் இருந்தது. அவை 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் அவை அதிகரித்து வருகிறன. விபத்தைத் தடுக்க செய்யவேண்டியவற்றைச் சொல்கிறது இந்நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati |
| இன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |