சுற்றுலாவியல்

சுற்றுலாவியல்

வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் (College Reference Books)
எழுத்தாளர்: ச. ஈஸ்வரன் (Sa. Eswaran)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177352702
Pages : 232
பதிப்பு : 8
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விளம்பரக்கலை நந்திக் கலம்பகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகச் சுற்றுலாக் கழகம் கீழ்க்கண்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் என்று பாகுபாடு செய்துள்ளது. ஒரு நாட்டில் குறைந்தது 24 மணிநேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப் பயணி எனப்படுவார். அவருடைய நோக்கங்களை இரண்டு வகைப்படுத்தலாம். 1.ஓய்வு, இன்பப்பொழுதுபோக்கு, விடுமுறையைச் செலவு செய்யச்செல்லல், உடல் நலத்திற்காகச் செல்லல், மத சம்பந்தமாகச் செல்லல், விளையாட்டுப் போட்டி களுக்காகச் செல்லல்,2. வாணிகம், குடும்பம் குறிப்பிட்ட குறிக்கோள் கருதிச் செல்லல், கருத்தரங்கு, மாநாடுகளில் கலந்து கொள்ளச் செல்லல். 24 மணி நேரத்திற்கும் குறைவாகத் தங்குபவர்கள் இன்பப் பயணம் செய்பவர் என்று அழைக்கப்படுவர்.
    சுற்றுலாப் பயணி ஒரு பார்வையாளர் ஆவார். அவர் மனமகிழ்ச்சி, இன்பப் பொழுதுபோக்கு என்னும் குறிக்கோள்களுடன் 24 மணி நேரமும் அதற்கு மேலும் தம்முடைய வீட்டை விட்டுப் பிற இடங்களில் பயணம் செய்வார். "சுற்றுப்பயணம் மேற்கொள்பவரைச் சுற்றுலாப் பயணி எனலாம். அவர் மனமகிழ்ச்சிக்காகவும், இன்பப் பொழுதுபோக்கிற்காகவும், மனநிறைவிற்காகவும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடம் போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவார். 1. தம் விருப்பப்படியே பயணம் செய்தல், 2. இன்பத்தைச் தேடிச் செல்லல், 3. பயணம் முடிந்ததும் சொந்த வீட்டிற்கு அல்லது ஊருக்குத் திரும்பி வருதல் என்னும் மூன்று தன்மைகள் அவரிடம் மேலோங்கியிருக்கும்.

  • இந்த நூல் சுற்றுலாவியல், ச. ஈஸ்வரன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுற்றுலாவியல், ச. ஈஸ்வரன், Sa. Eswaran, College Reference Books, காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் , Sa. Eswaran College Reference Books,ச. ஈஸ்வரன் காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Sa. Eswaran books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ச. ஈஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும்

மற்ற காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ் வகை புத்தகங்கள் :


மொழிபெயர்ப்புக் கலை

சாலை விதிகளும் பாதுகாப்பும் - Saalai Vithigalum Paathukaapum

மொழிப் பயன்பாடு

விளம்பரக்கலை

Teaching of English (2016 - Tamilnadu Teacher Education University New Syllabus)

கற்றல் மனித வளர்ச்சி உளவியல் (போட்டித் தேர்விற்கான நூல் - 2024)

உப்புவயல் - Uppuvayal

மனித உரிமைகள் - Manitha Urimaigal

இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

விபத்தைத் தடுப்போம் உயிரைக் காப்போம் - Vibathai Thadupoam Uyirai Kaapoam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாப்பா பாட்டு - Paapa Paatu

ஆப்பிள், நிலா, நியூட்டன்

விளம்பரக் கல்வி

Quiz

புறநானூறும் பொருளியல் வாழ்வும்

குலோத்துங்கம் - Kulothungam

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

சூழலியல் கல்வி ( Environmental studies )

அறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza

விந்தையான விலங்குகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91