| |
|
|
|
|
|
|
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan |
| 99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, சரித்திரம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில் - Kapalukoru Kaviyam Va.Oo.Si .Varalaaru Kavithaiyil |
| ஒட்டப்பிடாரத்தில் பிறந்து, கல்வி கற்று வழக்கறிஞராகி பின் தூத்துக்குடியில் தொழிற்சங்கத் தலைவராகவும் மாறிய தீவிர தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை ஆச்சரியமும், அதிசயமும், வேதனையும் நிறைந்தது.
சிந்தனையாளர் அரசியல் அறிஞர், படைப்பாள் என்று இவர் பல்வேறுபட்ட தளங்களில் தன் செயல்பாடுகளால் மனித இனத்தை [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தத்துவ மேதை அரிஸ்டாட்டில் |
| இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அம்பேத்கர் - Ambedkar - Kzk |
| அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது அரசியல் போராட்டம் இங்கிருந்து தொடங்குகிறது.
சாதி இந்துக்களின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர்கள், தீண்டாமை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |