| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
ஆசிரியரின் (வாய்மைநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : |
மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
செக்கிழுத்த செம்மல்… வ . உ . சி ……..
ஓட்டப்பிடாரம் ஊரில் பிறந்து – ஆங்கில
கோட்டை சுவற்றின் குடியை உடைத்தவன்…
உலகநாதன் பிள்ளை , பார்வதி அம்மை – பெற்று
சீராட்டி வளர்த்த செல்வப்புதல்வன் ….
சட்டத்துறையில் பட்டம் பெற்றவன் – பல
சங்க இலக்கியம் அறிவாய் கற்றவன் …
வ.உ. சிதம்பரம் பிள்ளை இயற்ப்பெயர் – மக்கள்
வழங்கிய பெயர்தாம் எத்தனை எத்தனை ?
செக்கிழுத்த செம்மலும் இவனே – முதல்
கப்பலோட்டிய தமிழனும் இவனே !
திலகரின் போராட்ட தீரம் கண்டு – நீ
விடுதலைப் போரில் வேட்கை கொண்டாய் …
வந்தே மாதர முழக்கத் துணிகள் – வீடு
வீதிகள் தோறும் தொங்கிட செய்தாய்….
சுதேசி நாவாய் சங்கம் கண்டாய் – என்றும்
சுதந்திரக் கனவை நெஞ்சில் கொண்டாய் ….
இரட்டை ஆயுள் தண்டனை தந்த – அந்த
நீதிபதி ஃபின்ஹே வாயால் உன்னை புகழ்ந்தார்…
திருக்குறள் மணக்குடவர் உரை பதித்தாய் – அன்று
சாந்திக்கு மார்க்கம் என்ற தத்துவநூல் பொதிந்தாய்.
ஒருநாடு உரிமை பெற்று விளங்கிட – இரு
காரணம் கண்டு கருத்தாய் வாழ்ந்தாய் ,
பொருளாதார சுரண்டலை ஒழித்து வாழ்ந்திடு -ஒன்று
தாய் மொழியின் வாயிலாய் கற்றிடு ரெண்டு…
தூத்துக்குடியில் இன்று துறைமுகமாம் – அதற்க்கு
உந்தன் பெயர்தான் அறிமுகமாம்..
உன் விடுதலை வெள்ளம் கண்டது பாடநூல் – என்றும்
காலம் பல தாண்டியும் வாழுமே உன் புகழ்…….
எழுதியவர் :ஈஸ்வர்தனிக்காட்டுராஜா….
நாள் :14-07-2011 11:34:59 AM
குறிப்பு : இது ஒரு பரிசு பெற்ற கவிதை. (http://eluthu.com/kavithai/32115.html)