பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

Bhagat Singh: Thuppakki Vidu Thoothu - பகத் சிங்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன் (R. Muthuraman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684552
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர்
ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் ஐயர் - The Great
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. காந்திக்கு அது ஒரு பாதையைக் காட்டியதுபோல், பகத் சிங்குக்கு வேறொரு பாதையைக் காட்டியது.

    மிகவும் குறுகிய வாழ்க்கைக் காலம் அவருடையது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை. சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச்செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி வாழ்க்கை. அவரது முறுக்கு மீசையைப் போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடன் இருக்கிறது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும்.

    முதலாளித்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாரமானது.

    துப்பாக்கி சுமந்தவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்காலத் திட்டத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங்.

    வாழ்வதன் மூலம் மட்டுமல்ல; இறப்பதன் மூலமும்கூட ஒரு சகாப்தத்தை உருவாக்க முடியும். பகத் சிங் ஓர் உதாரணம்.

    பகத் சிங்கைப் பற்றிய மிகத் தெளிவான மதிப்பீட்டை முன்வைக்கும் இந்நூலாசிரியர் முத்துராமன். அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் சேர்த்தே விவரிக்கிறார்.

  • This book Bhagat Singh: Thuppakki Vidu Thoothu is written by R. Muthuraman and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பகத் சிங், ஆர். முத்துராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagat Singh: Thuppakki Vidu Thoothu, பகத் சிங், ஆர். முத்துராமன், R. Muthuraman, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthuraman Valkkai Varalaru,ஆர். முத்துராமன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthuraman books, buy Kizhakku Pathippagam books online, buy Bhagat Singh: Thuppakki Vidu Thoothu tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லாலு - Laloo

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

6.3 - 6.3 Amitabh

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மகாத்மா ஜோதிராவ் புலே

முத்துலட்சுமி ரெட்டி

ராகுல் காந்தி

தமிழக முன்னோடிகள்: தந்தை பெரியார்

வியப்பூட்டும் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் - Viyappootum Vingnani Thomas Alwa Edison

மைக்கேல் ஜாக்சன் சாதனைகளும் சரிவுகளும்

பெருந்தலைவர் காமராசர் 100

மண்ணுலகையும் விண்ணுலகையும் வென்ற ஸ்டீபன் ஹாக்கிங்

கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்

ஜெகசிற்பியன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

மானசரோவர் - Manasarovar

மணிமேகலை - Manimekalai

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

நாடகமல்ல வாழ்க்கை - ஷேக்ஸ்பியர் - Naadagamalla, Vaazhkkai

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91