பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

Prabhakaran: Oru Vaazhkai - பிரபாகரன்: ஒரு வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930399
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.350 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், விடுதலைப் புலிகள், ஈழம்
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு தோல்விகளைத் துரத்தி அடி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு அது. இன்று, தனியொரு அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பிரபாகரன். காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவரிடம் உள்ளன.

    பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? ராணுவ ரீதியாக மட்டும்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமா? யுத்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம்? தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வா? பிரபாகரனால் தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர முடியுமா?

    ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்திருக்கிறது. தேடப்படும் முதன்மை குற்றவாளி, பிரபாகரன். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடை செய்துள்ளன. யுத்தம் இப்போதைக்கு முடிவதாக இல்லை. இந்தச் சூழலில் விடுதலைப் புலிகளின் எதிர்காலம் என்ன? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.

  • This book Prabhakaran: Oru Vaazhkai is written by Chellamuthu Kuppusamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, செல்லமுத்து குப்புசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabhakaran: Oru Vaazhkai, பிரபாகரன்: ஒரு வாழ்க்கை, செல்லமுத்து குப்புசாமி, Chellamuthu Kuppusamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Chellamuthu Kuppusamy Valkkai Varalaru,செல்லமுத்து குப்புசாமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Chellamuthu Kuppusamy books, buy Kizhakku Pathippagam books online, buy Prabhakaran: Oru Vaazhkai tamil book.

ஆசிரியரின் (செல்லமுத்து குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

பணம் பத்திரம் - Panam bathiram!

இரவல் காதலி

கொட்டு மொழக்கு

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai

குருத்தோலை - Guruththolai

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

இழக்காதே! - Izhakkathey!

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

abdul Kalam - Abdul Kalam

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....

The Original Gospel of Ramakrishna

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

சாணக்கியன் - Chanakkiyan

பேரறிஞர் பெர்ட்ராண்டு ரஸ்ஸெல்

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் மாமனிதர் டாக்டர் கலைஞர் வாழ்க்கை வரலாறு - Manidha Vaazhkkaikku Vazhikaattiyaaga Vilangum Maamanidhar Doctor Kalaingnar Vaazhkkai Varalaaru

அரிஸ்டாட்டில் வாழ்வும் வாக்கும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நாட்டுப்புறவியல்

பத்து செகண்ட் முத்தம் - Pathu Second Mutham

வெளியேற்றம்

ஷாஹ் வலியுல்லாஹ் (இந்திய சூஃபிகள் வரிசை)

அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

கிருஷ்ணதேவராயர்

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

திருமூலர் - Thirumoolar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91