அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்

அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மழலைப்பிரியன் (Mazhalaipriyan)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9788195139965
Pages : 104
பதிப்பு : 4
Published Year : 2021
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொடுந்தூரம் தியாகச் சுடர் திப்பு சுல்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இடம் வகிக்கும் குழந்தை இலக்கியம் அவ்வளவு வளராதது கவலையளிக்கிறது. குழந்தைகள் மனித நேயத்தை மறந்து எந்திரத்தனத்துக்குமாறி வரும் வேளையில் அவர்களை ஆக்ககரமான முறையில் வளர்த்து எடுப்பதற்கு அவர்களுக்கான எழுத்துக்கள் அதிகம் தேவை. அந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவானதே ‘அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்’ என்ற இந்த சிறுவர் நூல். தனது இலக்கை நோக்கிச் செலுத்தும் கப்பலைப் போல இதில் இடம்பெற்றுள்ள கதைகள் குழந்தைகளுக்கு சரியான திசை காட்டியாக விளங்கும். இவை தினமணி குழந்தை இலக்கிய இணைப்பிலும் தீக்கதிர் குழந்தைகள் பூங்கா பகுதியிலும் வெளிவந்தபோது வாசகர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றன. இந்தக் கதைகள் புத்தக வடிவம் பெற்று தற்பொழுது தங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூல் குழந்தைகளுக்கு ஏற்ற நூலகும் என்பது எனது கருத்து. இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

  • இந்த நூல் அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள், மழலைப்பிரியன் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள், மழலைப்பிரியன், Mazhalaipriyan, Kathaigal - Tamil story, கதைகள் , Mazhalaipriyan Kathaigal - Tamil story,மழலைப்பிரியன் கதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Mazhalaipriyan books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (மழலைப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்னஞ் சிறுவர்கள் சிந்திக்க சில கதைகள்

வான்மறையின் படிப்பினை தரும் சம்பவங்கள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஆகாயத்தில் ஆரம்பம்

மான்விழியாள்

புத்தர் ஜாதகக் கதைகள்

மலைச் சிகரம் (நா.பா.வின் நெடுங்கதைகள் வரிசை - 1)

நன்னெறிக் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள்

நிகழும் காதல் வருடம் - Nigalum Kathal Varudam

விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் (பாகம் 3)

ஈசாப் நீதிக்கதைகள்

நந்திபுரத்து நாயகி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா?

உருது இலக்கியம் ஓர் அறிமுகம்

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

விதை போல் விழுந்தவன்

மாணவர்களுக்கான பொது அறிவுப் பொக்கிஷம்

அழகை ஆராதிப்போம்

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள் - Nobel Parisu Petra Ilakkiya Methaigal

கலீபாக்கள் வரலாறு

மஹதியின் சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91