தொடுந்தூரம்

தொடுந்தூரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜாண் C. ரமேஷ் (John C. Ramesh)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நபிமார்கள் வரலாறு (பாகம் 2) அறிவை வளர்க்கும் சிறுவர் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது எண்ணங்களின் வண்ணங்கள். கறந்தவை அல்ல சுரந்தவை. சுரந்தவை வற்ற நினைத்த போதெல்லாம் ஊற்றுகள் எங்கே எனத் தேடிக் கண்டுபிடித்தவை.

    ஆகவே, கவிதைகளுக்கு கால்கள் இல்லை, சிறகுகள்தான் உண்டு.

    பார்வை உண்டு. எல்லைகள் இல்லை.

    ஆகாய நீலம் இது நம் கண்களின் எல்லை. அதற்கு அப்பாலும் பிரபஞ்சம் உண்டு.

    அந்தப் பிரபஞ்சத்தைத் தேடியவன் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் மனசாட்சி தேடி நமக்கு பாதை வடித்த நல் உள்ளங்களின் வாழ்வைத் தேடியதில் விளைந்தவையே இவை.

    நதி நீரில் நீராடியதில் கிடைத்தவை அல்ல. நெருப்பாற்றில் குளித்தபோது கிடைத்தவை. கிடைத்தவற்றை மாலையாகக் கோர்த்தேன். கோர்த்தவைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

  • இந்த நூல் தொடுந்தூரம், ஜாண் C. ரமேஷ் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொடுந்தூரம், ஜாண் C. ரமேஷ், John C. Ramesh, Kavithaigal, கவிதைகள் , John C. Ramesh Kavithaigal,ஜாண் C. ரமேஷ் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy John C. Ramesh books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜாண் C. ரமேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீழ்ந்த விண்டலம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இசையின்றி வரிகள்

உப்பு

பெண் வாசனை

றா

பாம்புகள் குளிக்கும் நதி - Paampugal Kulikkum Nadhi

கனி விழும் கவி வனம்

கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai

சிந்தனைச் சிறகுகள்

பாவேந்தரின் முல்லைக் காடு - Paavendharin Mullaik Kaadu

கிரின்ஞ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

கிரேக்க இதிகாசக் கதைகள்

கம்பன் கவிஈர்ப்பு மையம்

நேயர் விருப்பம் - Neyar viruppam

வள்ளல் சீதக்காதி வரலாறு

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு

கவிக்கோ கவிதைகள் (பாகம் 1) - Kaviko Kavithaigal (Part 1)

பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்ட கண்ணீரும்

சேது நாட்டு கடல் யுத்த வீர காவியம் - இராமப்பய்யன் அம்மானை - Sethu Nattu Kadal Yutha Veera Kaviyam - Ramappaiyan Ammanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91