சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

Chuti mahabharatham - சுட்டி மகாபாரதம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: அரவிந்தன் (Aravindhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780197
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
டூரிங் டாக்கீஸ் உயிர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கதை கேட்கும் மரபு சிறு பிராயத்தில் பாட்டி கதை சொல்வதில் தொடங்குகிறது. அத்தகைய மரபானது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்பது நம்பிக்கை. அதற்கு புராண _ இதிகாசக் கதைகள் பெரும் துணையாக இருப்பது பெரிய கொடை என்றே சொல்லலாம். மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் சிறுசிறு கதைகளாக, பழமொழிகளாக நம் வாழ்வில் நிறைந்திருக்கின்றன.
    'தர்மராஜா போல பொறுமைசாலி', 'கர்ணன் மாதிரி வள்ளல்', 'சகுனியாட்டம் வந்தான் பாரு' போன்ற சொலவடைகள் மக்களிடையே இன்றும் புழக்கத்தில் உள்ளன.

    பாண்டவர்களுக்கு சொந்தமான நாட்டையும் திரௌபதியையும் அபகரிக்க கௌரவர்கள் எண்ணியதன் விளைவே பாரதப் போர். படைபலம் இருந்தும் நயவஞ்சக எண்ணம் கொண்டதால் எல்லாவற்றையும் இழந்து உயிர் துறந்தான் துரியோதனன்.

    'நல்ல எண்ணங்கள் அற்ற வாழ்வு கெடுதலாகவே முடியும்!' _ இந்த நீதியை குழந்தைகளுக்கு போதிப்பதற்கு மகாபாரதக் கதை ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது. எண்ணற்ற பாத்திரப் படைப்புகளால் உருக்கொண்ட மகாபாரதத்தின் முழுக் கதையையும் சிறுவர் சிறுமியர் படித்து நினைவில் கொள்ள வசதியாக, சுருக்கமான கதையம்சத்தோடு அழகு தமிழில் வழங்கியிருக்கிறார் அரவிந்தன்.

    கதை நிகழ்வுகள் ஆங்காங்கு காட்சி ரூபமாக விரிய அருமையான வண்ணப்படங்களை வழங்கியிருக்கிறார் ஓவியர் ஸ்யாம்.

    சுட்டிகள் மட்டுமன்றி பெரியோரும் ரசித்துப் படிக்கும் வகையில் சுவை குன்றாமல் இருப்பதே இந்தப் புதிய நூலின் சிறப்பு.

  • This book Chuti mahabharatham is written by Aravindhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சுட்டி மகாபாரதம், அரவிந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chuti mahabharatham, சுட்டி மகாபாரதம், அரவிந்தன், Aravindhan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Aravindhan Siruvargalukkaga,அரவிந்தன் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aravindhan books, buy Vikatan Prasuram books online, buy Chuti mahabharatham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

இலக்கியத் தேடல் - Ilakiya Thedal

சங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள்

ஆசிரியரின் (அரவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது - Kuliyalaraiku Veliye Satham Kettukondirukirathu (Short Stories)

சுந்தர ராமசாமி நினைவோடை

ஒரு சொல் கேளீர்

பிரியாணியும் புளியோதரையும்

ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்

கனவின் யதார்த்தப் புத்தகம் - Kanavin Yethartha Puthagam (Essays)

அன்பெனும் ஆயுதம்

இதுதான் உங்கள் அடையாளமா?

நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


The ROOSTER and The CATS (Early Start Preschool Readers)

My First Book of SOLAR SYSTEM

Genghis Khan (A Biography)

Theodore Roosevelt (A Biography)

Mulla the Saviour and other stories

General Knowledgef PICTURE QUIZ (Business Today)

The Wind in the Willows (Spider Junior Classics)

My Little Books ABC & NUMBERS (Packet Size)

Over 500 Magnificent Facts

MORAL STORIES FOR CHILDREN BOOK 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி

சாந்தா'ஸ் சமையல் - Shantha's Samayal

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91