டூரிங் டாக்கீஸ் - Touring talkies

Touring talkies - டூரிங் டாக்கீஸ்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இயக்குநர் சேரன் (Iyakunar Cheran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780180
Pages : 287
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், இயக்குநர், சித்திரம், தகவல்கள், பொக்கிஷம், சேரன், அனுபவங்கள்
ராஜு ஜோக்ஸ் சுட்டி மகாபாரதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னையின் எக்மோர் ரயில் நிலையமும், பாரிமுனை பேருந்து நிலையமும் கனவுகளின் தலைவாசல். எங்கெங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி தினம்தினம் வந்துகொண்டே இருக்கிறார்கள் பலர். அப்புறம் அவர்கள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்னவாகிறார்கள்? இதெல்லாம் வாழ்க்கை போடுகிற புதிர்கள்.
    சுழன்றடிக்கிற யதார்த்தச் சூறாவளியில் அடித்துப்பிடித்து நீந்தி தங்களுக்கான கரையில் ஏறுபவர்கள் வெகு சிலரே! அப்படி எதிர் நீச்சல் போட்டு கரையேறிய ஓர் இயக்குநரின் வாழ்க்கையே இந்த 'டூரிங் டாக்கீஸ்!' கடலை மிட்டாய், முறுக்கு, பீடிப் புகை, மல்லிகைப்பூ வாசம், அரையிருள் காதல்கள்... டூரிங் டாக்கீஸ் என்ற வார்த்தை, நம் மனதில் எழுப்பும் பால்ய காலச் சித்திரங்கள் தனி வசீகரமுடையவை. இயக்குநர் சேரனின் டூரிங் டாக்கீஸ் வரைகிற சித்திரமும் அப்படி ஓர் அற்புதம். மண்ணை, மனிதர்களை, உறவுகளைப்பற்றியெல்லாம் நிலா ராத்திரியில் நெருங்கிய தோழனிடம் பேசுவது போல ஓர் உணர்ச்சிக் குவியல் சேரனின் இந்தத் தொடர்.

    'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி 'தவமாய் தவமிருந்து' வரை தன் ஒவ்வொரு படத்திலும் சமூகப் பொறுப்புள்ள கருத்துக்களைச் சொல்லிவரும் சேரன்... தற்போதைய தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஓர் இயக்குநர். வியாபார வேட்டைக்கு நடுவிலும் நல்ல படைப்புக்கான சத்தியத்தோடு இயங்கும் வெகு சிலரில் சேரனும் ஒருவர். அவரது அனுபவங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பும் பாராட்டும் அபாரம். இப்போது புத்தகமாகவும் உங்கள் கரங்களில் 'டூரிங் டாக்கீஸ்!' இது நம் எல்லோருக்குமான நம்பிக்கை விதை!

  • This book Touring talkies is written by Iyakunar Cheran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டூரிங் டாக்கீஸ், இயக்குநர் சேரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Touring talkies, டூரிங் டாக்கீஸ், இயக்குநர் சேரன், Iyakunar Cheran, Cinima, சினிமா , Iyakunar Cheran Cinima,இயக்குநர் சேரன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Iyakunar Cheran books, buy Vikatan Prasuram books online, buy Touring talkies tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

world Famous Artists - Veelaikari

உலகத் திரைப்படங்கள்

திரை இசைப் பாடல்கள் 2 பாகம்

பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (பாகம் 2)

பயாஸ்கோப்

விலகும் திரைகள்

ஸ்டார்ஸ் - Surangam

சினிமா சினிமா - Sinima Sinima

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

சாந்தா'ஸ் சமையல் - Shantha's Samayal

எல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)

மாமேதை லெனின் - Mamethai Lenin

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91