Buy Tamil Varalatru Novel books online » Page - 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1

Tamil book ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1

இராமராஜ்யம். உன்னத தேசம். ஆனால், மகோன்னதத்திற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்தது அவன்.

இந்தியா, கி மு 3400. பிரிவினையால் பாழ்பட்டுக் கிடக்கிறது அயோத்யா. யுத்தத்தின் கொடூரம் அதன் உயிர்ச்சக்தியை உறிஞ்சியெடுத்துவிட்டது. ஆழமாய் ஊடுருவியுள்ளது, இச்சிதைவு. தோற்றோர் மீது [மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன் (Amish, Pavithra Srinivasan )
பதிப்பகம்: Westland Publicaation
Year : 2019
விலை : ரூ.399
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

Tamil book Udaiyar (History of Cholas - Part 2)

சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும்  பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: உடையார் நாவல்கள், Udaiyar Novel, Udayar Novel
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
Year : 2010
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

Tamil book பாண்டி நாட்டு பைங்கிளிகள்

 சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2017
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நாகநாட்டரசி குமுதவல்லி

Tamil book நாகநாட்டரசி குமுதவல்லி

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: மறைமலையடிகள் (Maraimalaiyadigal )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2017
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெருஞ்சேரல் இரும்பொறை

Tamil book பெருஞ்சேரல் இரும்பொறை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: இரா. மலர்விழி (R.Malarvizhi)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

Tamil book Kaviri Maindhan - Part 1, 2

[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2021
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ் (Anusha Venkatesh)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2020
விலை : ரூ.850
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அராபியச் சேரமான்

Tamil book அராபியச் சேரமான்

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழ, பாண்டியர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்குச் சேர மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம் முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லாமையே பிற்காலச் சேரமன்னர்கள் 25 பேர் என்று ஒரு குறிப்பு காணப்பட்டாலும் பட்டியல் அறியப்படாமலேயே உள்ளது.அவர்களுள் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆலவாய் வல்லபன்

Tamil book ஆலவாய் வல்லபன்

ஒவ்வொரு பேரரசும் உருவாகும் போதும் அதன் போராட்டங்களும் உழைப்பும் ஒரு சில காலகட்டத்திற்கே நிலைத்து நின்று பேர் சொல்கிறது.

சில பேரரசுகள் நூற்றாண்டைக் கடந்தும் நிலைத்து நின்று பின் ஒரு காலகட்டத்தில் சரிவை சந்திக்கின்றன.

அதுபோன்று ஒரு பேரரசுதான் பாண்டிய பேரரசு. சில நூற்றாண்டுகள் [மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விஹார மகாதேவி

Tamil book விஹார மகாதேவி

அச்சமயம் வந்திய தேவரின் வயது என்னவாக இருந்திருக்க வேண்டும்? இராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியாரை திருமணம் செய்த வந்தியத் தேவரின் வயது ராஜ ராஜ சோழனை விட குறைவானதா? வந்தியத் தேவருக்கு 50 அகவை இருக்கும் போது கண்டிப்பாக இராஜ [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ருத்ர காண்டம்

Tamil book ருத்ர காண்டம்

ஸ்ரீருத்ரம் என்பது வடமொழியிலுள்ள கிருஷ்ண யஜுர்வேதத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு (4-வது காண்டம், 5-வது அத்தியாயம்) பொது வழக்கிலுள்ள பெயர். யஜுர்வேதத்தின் 100 ('சாகைகள்' என்ற) கிளைகளிலும் இவ்வத்தியாயம் காணப்படுவதால் இது `சதருத்ரீயம்' என்றும் பெயர் பெற்றது. (`சத' என்றால் நூறு).அதனில் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ப. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91