காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

Kaviri Maindhan - Part 1, 2 - காவிரி மைந்தன் - பாகம் 1, 2

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ் (Anusha Venkatesh)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788194932123
Pages : 1025
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.850
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2021
அழகிய இந்தியா எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதே மாயம். அதே வசீகரம். அதே மின்னல் வேக நடை. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து சுமார் ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் புத்துயிர்ப்பு பெற்று பாயத் தொடங்கி இருக்கிறது. பல லட்சம் இதயங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் படைப்பை எடுத்துக்கொண்டு அதே உன்னத மொழியில், அதே உயிர்ப்போடு, அதே சுவையோடு தொடர்வதென்பது காரிருளில் கத்தி மேல் நடப்பதற்குச் சமமான ஒரு பணி. அனுஷா வெங்கடேஷ் அப்பணியை வியக்க வைக்கும் அளவுக்குக் கச்சிதமாகச் செய்து முடித்திருக்கிறார். பொன்னியின் செல்வனின் பெருமிதத்துக்குரிய நீட்சியாக காவிரி மைந்தன் இதோ உங்கள் கரங்களில் தவழ்கிறான். வாசிக்க, வாசிக்க பரவசம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. வந்தியத்தேவனுடன் படகில் செல்கிறோம்.பொன்னியின் செல்வருடன் கொள்ளையர் தீவில் சிக்கிக்கொள்கிறோம். கந்தவேள் மாறனின் காதலில் திளைக்கிறோம். ரவிதாசனின் சதியை ஆழ்வார்க்கடியானுடன் இணைந்து ஒற்றுக் கேட்கிறோம். அச்சமும் காதலும் மர்மமும் வீரமும் சாகசமும் மாறி மாறி நம்மை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. சோழர்களின் அற்புத உலகம் அத்தனை வண்ணங்களோடும் நமக்காக மீண்டுமொருமுறை திறக்கிறது.

  • This book Kaviri Maindhan - Part 1, 2 is written by Anusha Venkatesh and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் காவிரி மைந்தன் - பாகம் 1, 2, அனுஷா வெங்கடேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaviri Maindhan - Part 1, 2, காவிரி மைந்தன் - பாகம் 1, 2, அனுஷா வெங்கடேஷ், Anusha Venkatesh, Varalatru Novel, வரலாற்று நாவல் , Anusha Venkatesh Varalatru Novel,அனுஷா வெங்கடேஷ் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Anusha Venkatesh books, buy Kizhakku Pathippagam books online, buy Kaviri Maindhan - Part 1, 2 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சஹிதா

காந்தியின் வாழ்வியல் அறம்

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

ஒரு பறவை சில உயிர்கள்

பச்சை ரத்தம்

வட சென்னை வரலாறும் வாழ்வியலும்

கிகோர்

சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்

ராஜ வனம்

Vetrii IAS நடப்பு நிகழ்வுகள் (Nov-Dec 2020 and Jan 2021) மாத இதழ் தமிழில்

ஆசிரியரின் (அனுஷா வெங்கடேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமரர் கல்கி

அமரர் கல்கி

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக) - Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

குந்தியின் கதை (நாவல் வடிவில்)

மகாபாரதம்

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Poniyin Selvan (Iyendhu Pagangal Konda Iyendhu Puthagangal)

நாயக்கர் மாளிகை - Naayakkar Maaligai

பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து)

சிங்கை நகரத்து சிம்மாசனம்

சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

மஞ்சள் ஆறு - Manjal Aaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

திருமங்கையாழ்வார் மடல்கள்

சுப்ரமண்ய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

காஞ்சித் தாரகை

காவிரி அரசியலும் வரலாறும்

வேலை விதிகள் - The Rules of Work

விஜயகாந்த் - Vijayakanth

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

மலைக்காடு

நைலான் கயிறு - Nylon kariu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91