ஆலவாய் வல்லபன்

ஆலவாய் வல்லபன்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: பா. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 513
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனிதனின் மகத்தான சக்திகள் விரல்கள் செய்யும் விந்தை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு பேரரசும் உருவாகும் போதும் அதன் போராட்டங்களும் உழைப்பும் ஒரு சில காலகட்டத்திற்கே நிலைத்து நின்று பேர் சொல்கிறது.

    சில பேரரசுகள் நூற்றாண்டைக் கடந்தும் நிலைத்து நின்று பின் ஒரு காலகட்டத்தில் சரிவை சந்திக்கின்றன.

    அதுபோன்று ஒரு பேரரசுதான் பாண்டிய பேரரசு. சில நூற்றாண்டுகள் பேரரசாக உயர்ந்து, பிறகு வலிமை இல்லாத மன்னர்களால் பேரழிவை சந்திக்கின்றது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய பேரரசன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் காத்து விரிவுபடுத்திய பாண்டிய பேரரசு அவர் மகன்களால் சீரழிந்ததாக வரலாறு பேசுகிறது.

    மாலிக்காபூரை  எதிர்த்து தனியாளாக நின்று விக்கிரம பாண்டியன் போரை நடத்தினான். அவனை சரித்திர ஏடுகள் மறைத்துவிட்டன. அந்த  விக்கிரமபாண்டியன் தான் இந்த கதையின் நாயகனாகவும் ஆலவாய் வல்லபனாகவும் என்னால் உருவாக்கப்பட்டிருக்கிறான்.

  • இந்த நூல் ஆலவாய் வல்லபன், பா. மோகன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆலவாய் வல்லபன், பா. மோகன், P. Mohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , P. Mohan Varalatru Novel,பா. மோகன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy P. Mohan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. மோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குலசேகர ராஜா

சோழத்தாண்டவம்

கங்கை கொண்டான் காதலி

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

தென்பாண்டிச் செல்வன் (பாகம் - 1 & 2)

பாண்டி நாட்டு பைங்கிளிகள் - Paandi Naattu Paingiligal

கங்கை கொண்டான் காதலி - Gangai Kondaan Kadhali

தூமணி மாடம் - Thoomani Maadam

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


உடையார் (பாகம் - 2) - Udaiyar (History of Cholas - Part 2)

இராஜகேசரி ஆதித்த சோழன்

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

மஞ்சள் புறா

மாறம்பாவை

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

பாண்டிமாதேவி - Paandima Devi

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

மாவீரன் பாண்டியன் கடுங்கோன்

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனம் சுமக்கும் வானம்

அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காந்தி - கோட்சே

சேரநாட்டு நங்கை

பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

பீர்முகம்மது படைப்புகள்

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

படமும் பாடமும்

புத்திசாலிப் புதிர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91