ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1

ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன் (Amish, Pavithra Srinivasan )
பதிப்பகம்: Westland Publicaation (Westland Publicaation)
ISBN : 9789385724053
Pages : 390
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.399
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீரப்பன் வேட்டை சீதா மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இராமராஜ்யம். உன்னத தேசம். ஆனால், மகோன்னதத்திற்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையைக் கொடுத்தது அவன்.

    இந்தியா, கி மு 3400. பிரிவினையால் பாழ்பட்டுக் கிடக்கிறது அயோத்யா. யுத்தத்தின் கொடூரம் அதன் உயிர்ச்சக்தியை உறிஞ்சியெடுத்துவிட்டது. ஆழமாய் ஊடுருவியுள்ளது, இச்சிதைவு. தோற்றோர் மீது ஆட்சியைச் சுமத்தவில்லை அரக்க மன்னன், இலங்கை மன்னன் இராவணன். இல்லை; வர்த்தகத்தைச் சுமத்துகிறான். சாம்ராஜ்யத்தினின்று செல்வம் வாரியெடுத்துச் செல்லப்படுகிறது; ஏழ்மை, ஊழல், மனச்சோர்வு எனத் துன்புறுகின்றனர், சப்தசிந்து மக்கள். கொடும் புதைகுழியான இந்த வாழ்க்கையினின்று மீட்க ஒரு தலைவன் வர மாட்டானா எனக் கதறுகின்றனர்.
    அவர்கள் தேடும் தலைவன், அவர்களிடையேதான் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர் யாருமில்லை. அவனை அவர்கள் அறிவர். சமூகம் விரட்டியடித்த புண்பட்ட இளவரசன். அவர்கள் உடைக்க முயன்ற இளங்கோ. இராமன். வாட்டியெடுப்பது தன் மக்களேயாயினும், நாட்டின் மீது அவனுக்குள்ள பற்று குறையவில்லை. சட்டத்தின் பக்கம் அவன் மட்டுமே. இருள் போல் சமூகத்தைச் சூழும் அவலத்தை, சீரழிவை எதிர்ப்பது அவனும், சகோதரர்களும், மனைவி சீதாவும் மட்டுமே.

    சமூகம் சுமத்தும் அவக்கேட்டை மீறி உயர முடியுமா இராமனால்? சீதாவின் மீதுள்ள காதல், ஆழிப்பேரலையாய் மூழ்கடிக்கப் போகும் போராட்டத்தினின்று மீட்குமா? இளம்பருவத்தை இரக்கமின்றி அழித்த அரக்க மன்னன் இராவணனை வீழ்த்த முடியுமா அவனால்? விஷ்ணுவுக்கேயுரிய பிறவிப்பயனை இராமனால் நிறைவேற்ற முடியுமா?

    அமீஷின் புத்தம்புதிய இராமச்சந்திரா தொகுதியுடன் இதோ - ஒரு அபார பயணத்திற்குத் தயாராகுங்கள்.

  • இந்த நூல் ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1, அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன் அவர்களால் எழுதி Westland Publicaation பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1, அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன், Amish, Pavithra Srinivasan , Varalatru Novel, வரலாற்று நாவல் , Amish, Pavithra Srinivasan Varalatru Novel,அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன் வரலாற்று நாவல்,Westland Publicaation, Westland Publicaation, buy Amish, Pavithra Srinivasan books, buy Westland Publicaation books online, buy tamil book.

ஆசிரியரின் (அமீஷ், பவித்ரா ஶ்ரீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராவணன் ஆர்யாவர்த்தாவின் எதிரி - இராமச்சந்திரா தொகுதி 3

சீதா மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சோழேந்திர சிம்மன் இராஜேந்திர சோழன்

சிந்து இளவரசி

கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

மணிமேகலை - Manimekalai

மதுரவல்லி

நான் கிருஷ்ண தேவராயன் பாகம் 2

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

வேங்கை வாசல்

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரப்பன் வேட்டை

வாயுபுத்ரர் வாக்கு (சிவா முத்தொகுதி 3) - Vaayuputharar Vaakku (shiva Muthoguthi 3)

ராவணன் ஆர்யாவர்த்தாவின் எதிரி - இராமச்சந்திரா தொகுதி 3

நாகர்களின் இரகசியம் (சிவா முத்தொகுதி 2) - Nagargalin Ragasiyam (shiva Muthoguthi 2)

மெலூஹாவின் அமரர்கள் (சிவா முத்தொகுதி 1) - Meloohavin Amarargal (Shiva Muthoguthi 1)

சீதா மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91