பெருஞ்சேரல் இரும்பொறை

பெருஞ்சேரல் இரும்பொறை

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: இரா. மலர்விழி (R.Malarvizhi)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 532
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கல்லூரிவாசம் சேணம் கட்டிய குதிரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

    தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்

  • இந்த நூல் பெருஞ்சேரல் இரும்பொறை, இரா. மலர்விழி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெருஞ்சேரல் இரும்பொறை, இரா. மலர்விழி, R.Malarvizhi, Varalatru Novel, வரலாற்று நாவல் , R.Malarvizhi Varalatru Novel,இரா. மலர்விழி வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy R.Malarvizhi books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. மலர்விழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வஞ்சியின் செல்வன்

வஞ்சியின் செல்வன்

களப்பிர அரசி காஞ்சனா தேவி

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்

நீலகேசி

பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்களும் சேர்த்து)

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

வெய்யோனின் வேந்தன்

நிழல் இளவரசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காய்கறிகள் பண்பும், பயனும்

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

ஒளிப்பா! 200

நெஞ்சுக்கு நீதி 100

ரொட்டித் துண்டு

பாடாத பல்லவிகள் நாடகம்

நமது அண்ணா

பொய்முகமும் போலிவேடமும்

நீங்களும் தேனீ வளர்க்கலாம்

கலைஞர் எங்கள் கட்டுமரம் தான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91