ருத்ர காண்டம்

ருத்ர காண்டம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ப. மோகன் (P. Mohan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 342
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கன்னிப் போர் நிழல் இளவரசி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்ரீருத்ரம் என்பது வடமொழியிலுள்ள கிருஷ்ண யஜுர்வேதத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு (4-வது காண்டம், 5-வது அத்தியாயம்) பொது வழக்கிலுள்ள பெயர். யஜுர்வேதத்தின் 100 ('சாகைகள்' என்ற) கிளைகளிலும் இவ்வத்தியாயம் காணப்படுவதால் இது `சதருத்ரீயம்' என்றும் பெயர் பெற்றது. (`சத' என்றால் நூறு).அதனில் 37 ரிக்குகளும் 130 யஜுஸ்ஸுகளும் உள்ளன. செய்யுள் நடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு ரிக்(கு) என்றும் உரைநடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு யஜுஸ் என்றும் பெயர். ஸ்ரீருத்ரத்தில் 47 யஜுஸ்ஸுகள் தொடக்கத்திலும் முடிவிலும், மற்ற யஜுஸ்ஸுகள் தொடக்கத்தில் மட்டிலும், 'நமஹ' என்ற சொல்லை உடையவை. இதனாலேயே இவ்வத்தியாயத்திற்கு 'ருத்ர-நமகம்' அல்லது சுருக்கமாக 'நமகம்' என்றும் ஒரு பெயர் உண்டு. இது 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. திராவிட நாட்டு அந்தணர்கள் கூட்டமாகச்சேர்ந்து சிவலிங்கத்திற்கு நீராடல்செய்யும்போது இந்த ருத்ரத்தை அதன் ஸ்வரங்களுடன் உரக்க உச்சரிப்பது செவிக்கும் உள்ளத்திற்கும் ஓர் ஆன்மீகவிருந்தென்று சொல்வோர் பலர்.

  • இந்த நூல் ருத்ர காண்டம், ப. மோகன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ருத்ர காண்டம், ப. மோகன், P. Mohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , P. Mohan Varalatru Novel,ப. மோகன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy P. Mohan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


உடையார் (பாகம் - 1) - Udaiyar (History of Cholas- Part 1)

ராணி நீலவல்லி

ஆபுத்திரன்

வாரணத் தலைவன் (பாகம் - 1 & 2)

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

ருத்ர அசுவத்தாமா

மஞ்சள் ஆறு - Manjal Aaru

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

பாண்டியன் உலா

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாநில சுயாட்சி ஏன்?

ஆசிரியர் இயக்கப் போராட்ட வரலாறு

மௌரியப்புயல்

நித்திலவல்லி - வரலாற்று நாவல்

நீதிபதிகள் நீதிமான்கள்

இலக்கியச் சுடர் - Ilakiya Sudar

டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

அயலகத் தமிழ் இலக்கியம் - அத்தை மகன் - நகைச்சுவை நாடகம்

பொற்கொடி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91