அராபியச் சேரமான்

அராபியச் சேரமான்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 1015
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சேணம் கட்டிய குதிரைகள் மங்கை வேந்தன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் சோழ, பாண்டியர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் அளவிற்குச் சேர மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலவில்லை. காரணம் முறையான வரலாற்றுப்பதிவுகள் இல்லாமையே பிற்காலச் சேரமன்னர்கள் 25 பேர் என்று ஒரு குறிப்பு காணப்பட்டாலும் பட்டியல் அறியப்படாமலேயே உள்ளது.அவர்களுள் சைவம் தழுவியவனாகச் சேரமான் பெருமாள் நாயனாரும் வைணவம் தழுவிய குலசேகர ஆழ்வாரும் ஆகிய இருவரும் அவர்கள் பாடியனவாகக் கருதப்படும் பாடல்கள் வழியே அறியப்படுகின்றனர். அவர்களுன் சேரமான் பெருமாள் என்பவர் பிற்காலத்தில் அரேபியாவிற்குச் சென்று நபிகள் நாயகத்தின் சீடராகி வாழ்ந்து மறைந்தார். என்று இசுலாமிய நூல்களில் குறிப்புக்கள் உள்ளன. அந்த குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 'அராபியச் சேரமான்' என்னும் இந்த வரலாற்று நாவல் பின்னப்பட்டுள்ளது.சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லாதநிலையில் கற்பனைகள் அதிகமாகக் கலந்திருக்கலாம். அதன் சிறப்பினை நாவலைப் படித்துப் புரிந்துகொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.இந்த அற்புதமான நாவலை வரலாற்று நாவலாசிரியர் திரு. உதயணன் அவர்கள் பெரிதும் முயன்று படைத்துள்ளார். சமய உணர்வுகள் சிதைக்கப்படாமல் சிந்தனைக்கருக்களையே சீர்ப்படுத்தி நடைநலமும் உடைநலமும் பொருந்த தேவையான அளவு உணர்ச்சிகளைக் கலந்து படைத்துள்ளார். அவருடைய ஏனைய நாவல்களைப் போல இந்த நாவலும் விறுவிறுப்புடன் அமைந்துள்ளது.திரு உதயணன் அவர்களுடைய வரலாற்று நாவல் வரிசையில் இந் நாவலும் வெளிவந்துள்ளது. வாசக அன்பர்கள் படித்து பயன்படுவீர்கள் என்று நம்புகிறோம்.

  • இந்த நூல் அராபியச் சேரமான், உதயணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அராபியச் சேரமான், உதயணன், Udhayanan , Varalatru Novel, வரலாற்று நாவல் , Udhayanan Varalatru Novel,உதயணன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Udhayanan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

சீன பல்லவன் (இரண்டு பாகங்கள்)

பாண்டிய முரசு - Pandiya Murasu

ஆபுத்திரன்

சிங்களத்துப் புயல்

இளந்திரையன் - Ilanthiraiyan

மயில் கோட்டை

மயில் நிற மங்கை

மௌரியப்புயல்

மகா வம்சம் - Maga Vamsam

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்

விக்கிரமனின் சபதம்

The Tiger Throne (Kalkis Ponniyin Selvan Retold)

சேது பந்தனம்

பாஞ்சாலங்குறிச்சி வீரவாள்

கேரளாந்தகன் இராஜராஜன்

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

பழுவேட்டரையர்கள்

தில்லையழகி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகம் ஊரும் பேரும்

அப்போதே சொன்னேன்

அறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi

மதிப்பேற்றமும் ஏற்றுமதியும்

மீரா கவிதைகள்

மகாத்மாவைத் தேடி (நா.பா.வின் நெடுங்கதைகள் வரிசை - 2)

வயமான் வாள்வரி

கலைஞர் ரசித்த கவிதைகள்

கலைஞர் எங்கள் கட்டுமரம் தான்

புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91