Buy Tamil Ilakiyam books online » Page - 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

Tamil book Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: பேரா. பொன். புஷ்பராஜ் (Pera.Pon.Pushparaj)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2018
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) - Ilakkanavial (Grammer)

Tamil book Ilakkanavial (Grammer)

இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மூது சமூகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக்கொண்டு 'இலக்கணவியல்' என்னும் ஒரு சமூக விஞ்ஞானத் துறைப்படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது. இந்நூல்.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சு. இராசாராம் (S. Rajaram)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2010
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

Tamil book Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட      விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்      உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே      சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.      கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்      விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின்      உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே      கள்ளேன் ஒழியவும் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1

Tamil book Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1

"சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.க. இந்திரசித்து (Munaivar.K. Indrasittu )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2005
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்

Tamil book கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்

கலிங்கம் + அத்து + பரணி = கலிங்கத்துப்பரணி. கலிங்கநாடு என வழங்கப்பெறும். இஃது இடவாகு பெயராய் கலிங்கநாட்டில் நிகழ்வுற்ற போரை உணர்த்தும். கோதவரி ஆற்றுக்கு அப்பால் வடக்கிலும் மகாநதிக்குத் தெற்கிலும் உள்ள  பகுதி என்பர்.
( இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ளது [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: புலவர் பி.ரா. நடராசன் (Pulavar.Pi.Raa.Nataraasan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2008
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum

Tamil book Vivega Chinthamani Moolamum Uraiyum

சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அறஇயலும் பண்பாடும்

Tamil book அறஇயலும் பண்பாடும்

 ''அற இயலும் பண்பாடும்'' என்னும் இந்நூல் நீதி என்பதற்கும் அறம் என்பதற்கும் உரிய வேறுபாடுகளை உணர்த்துகிறது. அறத்தின் இலக்கணம் விளக்கம், இயல்புகள் ப்ற்றி எடுத்துக் கூறுகிறது. அறம் என்ற சொல் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.ச. முத்துலட்சுமி (Dr.S.Muthulakshmi)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2006
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும் - Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

Tamil book Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும் - Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum

Tamil book Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum

தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

Tamil book கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

இது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் சென்னை கம்பன் கழகத்திலும் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவுகளின் நூல் வடிவம். நூலாசிரியர் கம்ப ராமாயணத்தில் தேர்ந்த பயிற்சி உள்ளவர். கம்பன் கழகம் கொண்டு வந்த கம்ப ராமாயணப் பதிப்பில் பங்காற்றியவர். அந்தப் பதிப்பிற்கான அடிக்குறிப்புகளை [மேலும் படிக்க...]

வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் தெ.ஞானசுந்தரம் (Dr. T. Gnanasundaram)
பதிப்பகம்: வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91