சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1

Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1 - சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.க. இந்திரசித்து (Munaivar.K. Indrasittu )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409634
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 2 டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள்" பற்றிய முதல் தொகுதியான இந்நூலில் 36 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் தொகுத்துத் தந்தவர்கள் உடுமலைப்பேட்டை, வித்யாசாகர் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. இந்திரசித்து மற்றும் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் இரா. இளவரசு ஆவார்.  நூலுக்கு அணிந்துரை வழங்கிய புகழ்மிகு கவிசர் புவியரசு அவர்கள் "இந்நூலை நடுநிலை நிற்கும் விமர்சன விருந்து" என்று அறிமுகம் செய்கிறார்.  "வாழ்த்துரை வழங்கிய முதுபெரும் எழுத்தாளர் சிட்டி பெ.கோ. சுந்தர்ராஜன் அவர்கள் "இந்நூலை வெளியிடுவது இலக்கிய உலகிற்கு வளமான புதிய வரவுகளை அருங்கொடைகளைச் சேர்க்கின்ற செயல்" என்று பாராட்டுகிறார்.

  • This book Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1 is written by Munaivar.K. Indrasittu and published by New century book house.
    இந்த நூல் சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1, முனைவர்.க. இந்திரசித்து அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1, சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 1, முனைவர்.க. இந்திரசித்து, Munaivar.K. Indrasittu , Ilakiyam, இலக்கியம் , Munaivar.K. Indrasittu Ilakiyam,முனைவர்.க. இந்திரசித்து இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Munaivar.K. Indrasittu books, buy New century book house books online, buy Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -1 tamil book.

ஆசிரியரின் (முனைவர்.க. இந்திரசித்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 2 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -2

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அயல் மாநிலங்களில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் புனைகதைகள் - Ayal Manilangalil Vaazhum Tamil Padaipaaligalin Punai Kathaigal

நாடும் மன்னனும்.கம்பன் கலை

வரலாற்றுப் பின்னணியில் மணிமேகலை

சங்க இலக்கியம் எட்டுத்தொகை அகநானூறு

அறிஞர் அண்ணாவின் தமிழ்க்கொடை

சங்க இலக்கிய மாண்பு

இலக்கிய சிந்தனை

தித்திக்கும் திருமணிமாலை

சோழ மண்டல சதகம் மூலமும் தெளிவுரையும்

ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வி சில பார்வைகள்

இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள்

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பனுவல்களும் மதிப்பீடுகளும்

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - Dravida Iyakkamum Pavendar Bharathidasanum

Drawing & Colouring (B)

சங்ககால வாழ்வியல்

கனவாக மாறிய கதை - Kanavakiya Mariya Kathai

சமூகமும் இயற்கையும் (சமூகவியல் - புறச்சூழல் பிரச்சினைகள்) - Samugamum Iyarkkaium

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91