கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் தெ.ஞானசுந்தரம் (Dr. T. Gnanasundaram)
பதிப்பகம்: வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)
ISBN :
Pages : 181
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கதை சொல்லிகள் சொன்ன கதைகள் கம்பர் வரலாற்றில் கவினுறு நிகழ்ச்சிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் சென்னை கம்பன் கழகத்திலும் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவுகளின் நூல் வடிவம். நூலாசிரியர் கம்ப ராமாயணத்தில் தேர்ந்த பயிற்சி உள்ளவர். கம்பன் கழகம் கொண்டு வந்த கம்ப ராமாயணப் பதிப்பில் பங்காற்றியவர். அந்தப் பதிப்பிற்கான அடிக்குறிப்புகளை எழுதியவர். கம்ப ராமாயண வகுப்புகள் எடுத்தவர். கம்ப ராமாயணத்தின் தனிச்சிறப்புகளைத் தெளிவாக உணரும் பொருட்டும், உரைக்கும் பொருட்டும் வான்மீகி இராமாயணத்தையும் நுட்பமாக கற்றறிந்திருக்கிறார் என்பது இவ்விரண்டு பெருநூல்களையும் தனது இந்நூலில் அவர் உறழ்ந்து காட்டும்போது புலனாகிறது.

    பொதுவில் இராமாயணத்தின் மையச் செய்திகளாகப் பிறன்மனை நயவாமை, அறத்தின் வெற்றி ஆகியவையே முன்வைக்கப்படுகின்றன. இவற்றோடு உலக உடன்பிறப்பாண்மை என்ற ஒன்றையும் கம்ப ராமாயணம் வலியுறுத்துவதாக ஆசிரியர் முன்வைக்கிறார். ராமனைச் ஜாதி, இன, பொருளாதார வேற்றுமைகளைக் கடந்து எல்லாரையும் உடன்பிறப்பாளர்களாக ஏற்கும் ஒப்பற்ற மனிதனாகக் காட்டுவது தான் கம்ப ராமாயணத்தின் சிறப்பு என்பது ஆசிரியர் கூற்று.

  • இந்த நூல் கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களால் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்ப ராமாயணத்தில் சகோதரத்துவம், முனைவர் தெ.ஞானசுந்தரம், Dr. T. Gnanasundaram, Ilakiyam, இலக்கியம் , Dr. T. Gnanasundaram Ilakiyam,முனைவர் தெ.ஞானசுந்தரம் இலக்கியம்,வனிதா பதிப்பகம், Vanitha Pathippagam, buy Dr. T. Gnanasundaram books, buy Vanitha Pathippagam books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பெண்மை வாழ்க - Penmai vaazhga

இயற்றமிழ் இலக்கணம் - Iyattramizh ilakkanam

தமிழ்பபேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

கிழக்கும் மேற்கும்

இலக்கியம் என்றால் என்ன?

தியானமும் திருமந்திரமும்

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை எழுபது மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

இலக்கியத்தில் மலர்கள் - Ilakkiyathil Malargal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிப்போம்

அரும்புகளுக்கான கரும்புக் கதைகள்

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ஏற்ற சிறுதொழில்கள் 100

சமச்சீர்க் கல்வியும் சமுதாயச் செழுமையும்

சிவ மூர்த்தங்கள் 64

கருவூர்த் தேவரின் சிந்தனைகள்

திருநாவுக்கரசர்

நீதி நெறிகள்

ஸ்வாமி பரத்வாஜரின் ஆன்மிக அருள் முழக்கம்

வாழ்வை வளமாக்கும் பொன்மொழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91