மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும் - Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum - மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 90
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

  • This book Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
    இந்த நூல் மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum, மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்ணாமலையார் சதகம் மூலமும் தெளிவுரையும்

திருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

பிற்கால நீதி இலக்கிய வரலாறு - Pirkaala Neethi Ilakkiya Varalaru

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் மூலமும் உரையும் - Veeramamunivar Aruliya Thirukavaloor Kalambagam Moolamum Uraiyum

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும் - Seramaan Perumaal Naayanaarin Ponvannathanthaathi Moolamum Uraiyum

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும் - Neethineri Vilakkam Moolamum Uraiyum

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamil

ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும் - Aandaal Aruliseitha Naachiyaar Thirumozhi Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழில் சிறார் இலக்கியம்

கம்பன் கற்பகம்

குயில் பாட்டு மூலமும் உரையும் - Kuyil Pattu Mulamum Uraiyum

ஒப்பியல் சிந்தனைகள்

திருவெம்பாவை தெளிவுரை

Kuruntokai (Sangam Classics in English Series - 2)

நற்றிணை-3 - ஔவை துரைசாமிப்பிள்ளை - Nattrinai-3 - Avvai Duraisamy pillai

கீதையின் மறுபக்கம் (நூலகப் பதிப்பு) - Geedhaiyin Marupakkam (Noolaga Padhippu)

தமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal

தமிழ் இலக்கிய வரலாறு - Thamizh ilakkiya varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும்

மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum

தற்கால இந்தியாவில் கல்வி

தமிழ் இலக்கிய வரலாறு

திருக்குறள் கலைஞர் உரை

தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)

கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை மூலமும் உரையும் - Kondrai Vendan, Ulaga Neethi, Muthurai Mulamum Uraiyum

சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும் - Sanga ILakkiya Nool Varisai Natrinai Moolamum Uraiyum

Teaching of computer science

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91