-
தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினொரு நூல்கள் விரிவான அளவில் அறத்தைப் போதிக்கும் படைக்கப்பட்ட இவ்விலக்கியங்கள் மக்கள் வாழ்வியல் நிலையில் தீயனவற்றை விலக்கி நல்லவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்தவத்தை வலியுறுத்துகின்றன.
-
This book Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
இந்த நூல் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum, ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum tamil book.
|