| |
லண்டன் விசா வழிகாட்டி |
| குடிவரவு என்றால் குலேந்திரன் என்றளவிற்கு இன்று uk யில் மட்டுமல்ல ஆசியா, ஆபிரிக்க நாட்டு மக்கள் மத்தியிலும் பேசப்பட்டு வரும் ஒரே ஒரு தமிழர் என் அன்பிற்குரிய சகோதரர் குலேந்திரன். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
நெஞ்சை அள்ளும் நேபாளம் |
| நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும்.
தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு,
மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம்
பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள் |
| உலக நாடுகளில் பயணம் செய்த போது கிடைத்த தகவல்களை தரும் நுால்.
மரக்கலங்களில்
வந்தோர் மரக்காயர்; குதிரை வியாபாரியாக வந்தோர் ராவுத்தர்; முத்து
வியாபாரியாக வந்தோர் முத்துமரிக்கா என, புரிய வைக்கிறது. சுவிட்சர்லாந்து
நாட்டில் பயண அனுபவ செய்திகளை வெளிப்படுத்துகிறது. வைரத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu â€" Nuraandukalukku Mundiaya Payana Katturaigal |
| ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியாரால் தொகுக்கப்பட்டு, திருவாளர்கள் ஆர். ராமச்சந்திரன் & ஏ. வீரப்பன் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை அவர் ஒரு தேனீயைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஓ... செகந்திராபாத் - Oh... Secunderabad |
| ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும் அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு நாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்கையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை வாசித்து முடிக்கும் யாருக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam) |
| நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை.
என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்-களுக்கும் செல்லும் ஒரு பயணம் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்) |
| விடுமுறை காலத்தை செலவிடவோ, சுற்றுலாவுக்கோ செல்லும் இந்தியர்கள், தாங்கள் சென்றுள்ள இடம், அதன் இயற்கையழகு, அங்குள்ள மக்களின் கலாச்சாரம் போன்ற விஷயங்களை பார்ப்பதைவிட, ஸ்மார்ட்போனில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்கிறது, ஹோட்டல்.காமின் 'மொபைல் டிராவல் டிராக்கர்' வெளியிட்டுள்ள ஆன்லைன் கணக்கெடுப்பு. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |