சிலம்புச் சாலை

சிலம்புச் சாலை

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: சுப்ர. பாலன் (Subra. Balan)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 4 சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்கி, அமுதசுரபி போன்ற இதழ்களில் நாற்பதாண்டுக் காலமாகச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்றே எழுதிப் பழகி விட்ட எனக்கு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போன்ற பேரிலக்கியங்களில் ஆழ்ந்து பயின்று கட்டுரைகள் எழுத ஓர் வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை.அந்த வாய்ப்பை எனக்கு மிகுந்த நம்பிக்கையோடு நல்கிய 'கல்கி' இதழ்ப் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி சொல்லாமல் இதை எழுதத் தொடங்க முடியாது. புலமை நுணுக்கத்தோடு பாடம் கேட்டுப் பயில் வேண்டிய ஒரு காப்பியம் சிலம்பு. அத்தகைய நூலைவைத்துக் கட்டுரை எழுத சாமானியனான என்னால் ஆகுமா என்னும் தயக்கம் எனக்கு.'முடியும். நீங்கள்தான் எழுதுகிறீர்கள். 'சிலம்புச் சாலை' என்று கட்டுரைத் தலைப்பு. கோவலனும் கண்ணகியும் நடந்த பாதையிலேயே பயணம் போய் இன்றைய நிலையைக் கண்டு அனுபவித்து எழுதுங்கள்.’ என்று ஒரு மாதிரிக் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் வெங்கடேஷ். வேறு வழி? உடனே பயணம் தொடங்க வேண்டியதாகி விட்டது.

  • இந்த நூல் சிலம்புச் சாலை, சுப்ர. பாலன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிலம்புச் சாலை, சுப்ர. பாலன், Subra. Balan, Payanak Katturai, பயணக் கட்டுரை , Subra. Balan Payanak Katturai,சுப்ர. பாலன் பயணக் கட்டுரை,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Subra. Balan books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்ர. பாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலடியில் ஓர் உலகம்

அறிவியலாரின் மறுபக்கம் - Ariveyalarin Marupakkam

தமிழ்நாட்டுக் கலைகள் - கைவேலைகள்

விண்ணில் சுழலும் விந்தைகள்

மத்தாப்பூ (பாடல்கள்

பூப்பூவாய்ச் சில நினைவுகள்

சாதனையால் உயர்ந்தவர்கள்

அருள் தரும் ஆலயங்கள்

திருகோகர்ணம் தலப் பெருமை

நோக்க நோக்கக் களியாட்டம் (நானும் என் சூரியனும் - தொகுதி 4)

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


தரும்புரி முதல் பூடான் வரை

Air Travel and American Tours

நியூசிலாந்து

ஐரோப்பா வழியாக - Europa Valiyaga

குருதிக்களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanam

கதிர்காம யாத்திரை

திருத்தலப்பயணம்

பயணம் ஒன்று போதாது - Payanam Onru Pothaathu

கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


STEPS TO SUCCESS

செல்வமும் செல்வாக்கும் பெறுவது எப்படி?

இராவணன் மைந்தர்கள்

நேரம் என்றால் என்ன

தளராத உள்ளம்

சிரிப்போம் சிந்திப்போம் - sirippom sinthippom

ஸைக்கோ ஸாரநாதன் - Saikko Saranathan

படித்தேன் ரசித்தேன்

லால் பகதூர் சாஸ்திரி

பெரியோர் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91