ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்

ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: புதிய பரிதி (Pudhiya Paridhi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737649
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
அம்பேத்கரும் சாதி ஒழிப்பும் சிலைத் திருடன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
    பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அவரை மதிப்பீடு செய்வது? அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன்? வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா? அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா? சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா?
    இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.

  • இந்த நூல் ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும், புதிய பரிதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும், புதிய பரிதி, Pudhiya Paridhi, Katuraigal, கட்டுரைகள் , Pudhiya Paridhi Katuraigal,புதிய பரிதி கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pudhiya Paridhi books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நின்னைச் சரண்டைந்தேன் (பாகம் 2)

பணிபுரியும் மகளிர்க்கான முப்பது நாள் உணவுப் பட்டியல்

ஆயுத தேசம் (கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு)

காதல் டுவிஸ்ட்

பெண் டிரைவர்

வாழ்நாளை அதிகரிக்கும் நட்சத்திர உணவுகள்

பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?

Secret மாயாஜாலம்

அன்பின் சிப்பி

கண்ணதாசன் ஒரு செப்பேடு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்வு இட்டுச்சென்ற திசை

கடற்கரையிலே

வெற்றிப்பத்து

சொல்லப்படாத உலகம் - Sollappadatha Ulagam

ஜேன் அயர்

புன்னகை

மூன்றாவது கண்

எண்ணங்கள் எதிரொலிகள் - Ennangal Ethiroli

பிராண ரக்ஷாமிர்த சிந்து - Praana Rakshaamirdha Sindhu

தமிழா? சம்ஸ்கிருதமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

அடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1

அன்பு விதிகள்

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

தந்திர பூமி - Thanthira Bhoomi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91