பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள்

பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: தாஜ்மா (Tajma )
பதிப்பகம்: மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெஞ்சை அள்ளும் நேபாளம் மொரீசியசு நாடும் சைவத் தமிழ் மாநாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக நாடுகளில் பயணம் செய்த போது கிடைத்த தகவல்களை தரும் நுால்.

    மரக்கலங்களில் வந்தோர் மரக்காயர்; குதிரை வியாபாரியாக வந்தோர் ராவுத்தர்; முத்து வியாபாரியாக வந்தோர் முத்துமரிக்கா என, புரிய வைக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் பயண அனுபவ செய்திகளை வெளிப்படுத்துகிறது. வைரத்தில் சிறிய, பெரிய கற்களுக்கு உள்ள விலை மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

    ஜப்பானியர் தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவர்; அவர்களுக்கு ‘எல்’ என்ற உச்சரிப்பும், சீனர்களுக்கு ‘ஆர்’ உச்சரிப்பும் வராது என கூறுகிறது. இலங்கை ரத்தின கற்களுக்கு சிறப்பிடம் பெற்றுள்ளதை தெரிவிக்கிறது. சீன பட்டு உஷ்ணம், குளிர் தட்பவெப்ப நிலைக்கு உகந்தது போன்ற செய்திகள் உள்ள நுால்.

  • இந்த நூல் பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள், தாஜ்மா அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பல்வேறு நாடுகளில் என் பயண அனுபவங்கள், தாஜ்மா, Tajma , Payanak Katturai, பயணக் கட்டுரை , Tajma Payanak Katturai,தாஜ்மா பயணக் கட்டுரை,மணிமேகலை பிரசுரம், Manimegalai Prasuram, buy Tajma books, buy Manimegalai Prasuram books online, buy tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


அடுத்த வீடு ஐம்பது மைல்

ஆதலினால் தேடல் செய்வீர்

Maggi தேசம்

அமெரிக்காவில் 6 மாதங்கள்

சிங்கப்பூர், மலேசியா, சீனா, இலங்கை பரவசமூட்டும் பயணக் கட்டுரை

உலக நாடுகள் மற்றும் நகரங்கள்

ஜெர்மனி

கரீபியன் தீவுகளுக்கு இனிய கப்பல் பயணம்

கண்ணதாசன் பயணங்கள்

அந்தமானுக்குள் ஓர் அருமையான பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் வேண்டுமா?

சாதுரியம் மிக்க சாதனையாளர்கள்

பண்டார வன்னியன் - Pandaara Vanniyan

பெண் பார்த்தல் ஒரு பேத்தல்

நீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி?

உலகின் வியத்தகு பாலங்கள்

சிரியப்பா - Sirippa!

ஆட்டு. மாட்டுப் பண்ணைகளைப் பராமரிப்பது எப்படி?

லினக்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் - Linux Patri Mulumaiyaaga Therindhu Kollungal

எம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91