சீனா வல்லரசு ஆனது எப்படி?

சீனா வல்லரசு ஆனது எப்படி?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரமணன் (Ramanan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149017
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சகலகலாவல்லவன் ஆயுளின் அந்திவரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீனாவை நம்முடைய போட்டி நாடாக நாம் கண்டாலும் உண்மையில் உலக வல்லரசான அமெரிக்காவோடுதான் சீனா நேரடியாகப் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது. வெகு விரைவில் அமெரிக்காவை முந்தித்தள்ளிவிட்டு சீனா உலக வல்லரசாகிவிடும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். இதை எப்படிச் சாத்தியப்படுத்தியது சீனா?

    * சீனாவை எப்படி வகைப்படுத்துவது? அது முதலாளித்துவ நாடா, கம்யூனிச நாடா? மாவோவின் பாதையில் இருந்து அந்நாடு முழுவதுமாக விலகிவிட்டதா? எனில், ஏன் அங்கே இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கிறது?

    * சீனாவிடம் இருந்து இந்தியா கற்கவேண்டிய பாடங்கள் என்ன? கற்கவே கூடாத விஷயங்கள் என்னென்ன?

    சீனா ஒரு வல்லரசாக மாறிய கதையைப் படிப்படியாக விவரிக்கும் இந்தப் புத்தகம் அந்நாட்டின் சமகால சமூக, அரசியல், பொருளாதார வரலாற்றையும் எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. அரசியல், வரலாறு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதி வரும் ரமணன், பத்திரிகைத் துறையிலும் துடிப்புடன் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறார்.

  • இந்த நூல் சீனா வல்லரசு ஆனது எப்படி?, ரமணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சீனா வல்லரசு ஆனது எப்படி?, ரமணன், Ramanan, Aarasiyal, அரசியல் , Ramanan Aarasiyal,ரமணன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ramanan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடைசிக் கோடு - Kadaisi Kodu

நதியில் விழுந்த மலர் - Nadhiyil Vizhundha Malar

காற்றினிலே வரும் கீதம்

கறுப்புப் பணம்

காற்றினிலே வரும் கீதம்

நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


முள்வலி... - Mulvali…

சிங்காரவேலரும் பாரதிதாசனும்

Social Dimensions of Modern Tamil - Social Dimensions Of Modern Tamil

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2) - Kutravali Koondil Rajabhakshe!Eelam Indru (part 2)

புதையல் 9 ம் பாகம் - Puthaiyal

திராவிட இயக்கக் குறிப்புகள்

சின்னையா + கரிகாலன் கூட்டுக் கொள்ளை

இந்துத்துவ அம்பேத்கர்

தி.மு.க தமிழுக்குச் செய்தது என்ன?

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

அள்ள அள்ளப் பணம் - 6 - Alla Alla Panam - 6

சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

டாக்ஸி டிரைவர் - Taxi driver

அடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1

நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91