மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)

மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: இரா. நவநீத கிருஷ்ணன் (R. Navaneetha Krishnan)
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யாழ் மீட்டிய கண்கள் டார்வின் படிக்காத குருவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடுமுறை காலத்தை செலவிடவோ, சுற்றுலாவுக்கோ செல்லும் இந்தியர்கள், தாங்கள் சென்றுள்ள இடம், அதன் இயற்கையழகு, அங்குள்ள மக்களின் கலாச்சாரம் போன்ற விஷயங்களை பார்ப்பதைவிட, ஸ்மார்ட்போனில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்கிறது, ஹோட்டல்.காமின் 'மொபைல் டிராவல் டிராக்கர்' வெளியிட்டுள்ள ஆன்லைன் கணக்கெடுப்பு. பயணத்தின் போது நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக, மொபைல் போனில் செலவிடுவதாக, 40 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
    30 நாடுகளை சேர்ந்த, 9000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், 18--29 வயதினரில், 85 சதவீதம் பேர் செல்பி பிரியர்களாக இருக்கிறார்கள். சுற்றிப்பார்க்கும் இடங்களைவிட, தங்கள் செல்பி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையே அதிகம் விரும்புவதாக, 51 சதவீதம் பேர் கூறுகிறார்கள். ஜோடியுடன் செல்வதைவிட, ஸ்மார்ட்போனுடன் பயணிப்பதற்கே முக்கியத்துவம் என்கிறார்கள், 31 சதவீத இந்தியர்கள். எனினும், இளைஞர்கள் அதிகம் பயணிப்பதை ஊக்குவிப்பதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுதான் என்கிறது அந்த சர்வே.

  • இந்த நூல் மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்), இரா. நவநீத கிருஷ்ணன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்), இரா. நவநீத கிருஷ்ணன், R. Navaneetha Krishnan, Payanak Katturai, பயணக் கட்டுரை , R. Navaneetha Krishnan Payanak Katturai,இரா. நவநீத கிருஷ்ணன் பயணக் கட்டுரை,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy R. Navaneetha Krishnan books, buy Aganazhigai Pathippagam books online, buy tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


அமெரிக்காவில் 6 மாதங்கள்

லண்டன் விசா வழிகாட்டி

உதய சூரியன்

எனது பர்மா குறிப்புகள் - Enathu Burma Kurippugal: Sundara Ramasamy Patriya Ninaivu Kurippukal (Ninaivodai)

பீகிள் கடற்பயணம் - Pikkil Kadarpayanam

துபாய் அழைக்கிறது! - Dubai Alaikiradhu

அமெரிக்க பயண டயரி

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

புல்வெளி தேசம் (ஆஸ்திரேலியப் பயணம்) - Pulveli Desam (Australia Payanam)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயிரம் நீர்க் கால்கள் - Aayiram Neer Kaalgal

மதுவாகினி - Madhuvaagini

வற்றா நதி - Vatraa Nathi

அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

மௌன அழுகை - Mouna Azhugai

யுக மழை - Yuga Malai

அய்யனார் கம்மா - Ayyanaar Kamma

காற்றாய் கடந்தாய்

ஸ்ரீ சக்ரபுரி - Sri Chakrapuri

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91