Buy Tamil Varalatru Novel books online » Page - 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர் - Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar

Tamil book Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar

திருவாதவூரடிகள் என்னும் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி களையும் அவர் செய்தருளிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகளையும் அறியாத தமிழனும் சைவனும் உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். அன்னிய மதத்தினர்கள்கூட நமது ஆசாரிய மூர்த்திகளின் சரிதத்தையும் அவர் அருந் திருவாக்கையும் பழகிப் பயன்பெற விரும்புகிறார்கள். [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: சி.கே. சுப்ரமணிய முதலியார் (C. K. Subramania Mudaliar)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

Tamil book Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2015
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மங்கை வேந்தன்

Tamil book மங்கை வேந்தன்

இது ஆழ்வாரது கதை. பல்லவர்களின் கதை. சோழ சிற்றரசுகளின் கதை. சைவர்களின் கதை. கோயில்களின் கதை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அரசியலும் ஆன்மீகமும் இணைந்த வரலாற்றுப் பகுதியை இந்த நாவல் விவரிக்கிறது. பல்லவ மாமன்னன் இரண்டாம் நந்திவர்மனையும் திருமங்கையாழ்வார் அவர்களையும் [மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மேல் கோட்டை

Tamil book மேல் கோட்டை

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கெனவே கருதி முடிந்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2017
விலை : ரூ.650
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உத்தமச் செல்வி

Tamil book உத்தமச் செல்வி

வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சிறுகதைகள் புனைதலே வரலாற்றுச் சிறுகதைகள் என அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் வெவ்வேறு காலங்களிலும் சூழ்நிலைகளிலும் எழுதப்பட்ட 23 சிறுகதைகளின் தொகுப்பே உத்தமச் செல்வி என்னும் இச்சிறுகதைத் தொகுப்பாக அமைந்துள்ளது. வரலாற்று [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆபுத்திரன்

Tamil book ஆபுத்திரன்

வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வம்சதாரா (பாகம் - 1, 2)

Tamil book வம்சதாரா (பாகம் - 1, 2)

வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா 

மேலும் படிக்க...]

வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: திவாகர் (Diwakar)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வரலாற்றுக் காட்சிகள் - Varalaatru Kaatchigal

Tamil book Varalaatru Kaatchigal

உலக வரலாற்றின் காட்சிகள் என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆகும். இக்கடிதங்கள் 1930 மற்றும் 1933 ஆண்டுகளின் இடைப்பகுதியில் எழுதப்பட்டன [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (Owvai Su.Thuraisaamip Pillai)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3

Tamil book Ponniyen Selvan - 3

தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு [மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
Year : 2011
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

Tamil book பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

[மேலும் படிக்க...]
வகை: வரலாற்று நாவல்(Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
Year : 2012
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91