ஆபுத்திரன்

ஆபுத்திரன்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: உதயணன் (Udhayanan )
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 375
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உத்தமச் செல்வி களப்பிர அரசி காஞ்சனா தேவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாரணாசியில் வாழ்ந்த மறைகாப்பாளன் (அந்தணர்) அபஞ்சிகனுக்குப் பிழை செய்த பாவம் நீங்க அவன் மனைவி சாலி குமரிக்கு வந்து நீராடிவிட்டு மீளும்போது தனக்குப் பிறந்த குழந்தையை வழியில் கிடத்திவிட்டுச் சென்றுவிட்டாள்..அந்தக் குழந்தையைப் பசு ஒன்று நாவால் தடவிக் கொடுத்து பாலூட்டி ஏழு நாள் வளர்த்தது. அங்குத் தன் மனைவியுடன் வந்த இளம்பூதி என்னும் மறைகாப்பாளன் குழந்தையைத் தன் ஊருக்கு எடுத்துச்சென்று வளர்த்து ஆபுத்திரன் (= பசு மகன்) எனப் பெயர் சூட்டி கல்விகேள்விகளில் வல்லவனாக்கினான். பெரியவன் ஆன ஆபுத்திரன் அவ்வூர் அந்தணன் தன் இல்லத்தில் செய்த வேள்வி ஒன்றில் பலியிட இருந்த பசு ஒன்றைக் காப்பாற்ற இரவோடு இரவாக அதனைக் கவர்ந்து சென்றான். அதனைக் கண்டுகொண்ட மறைகாப்பாளர் முரடர்களுடன் சென்று வழியில் மடக்கி, அடித்து “நீ அந்தணன் இல்லை. புலைமகன்” என்று திட்டி. அவனிடமிருந்த பசுவைக் கைப்பற்றிக்கொண்டனர். அப் பசு தன்னைக் கைப்பற்றிய அந்தணர் உவாத்தியைக் (ஆசிரியர் தலைவனைக்) கொம்பால் குத்தித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது..ஆபுத்திரன் அந்தணர்களுக்கு அறிவுரை கூறினான். பசும்புல் மேய்ந்து பால் தரும் பசு செய்த கொடுமை என்ன என வினவினான். “நீ ஆ புத்திரன் தானே! திருமால் தந்த மறைநூல் அறியாதவன்” எனச் சொல்லி ஆபுத்திரனை இகழ்ந்தனர்.

  • இந்த நூல் ஆபுத்திரன், உதயணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆபுத்திரன், உதயணன், Udhayanan , Varalatru Novel, வரலாற்று நாவல் , Udhayanan Varalatru Novel,உதயணன் வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Udhayanan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அராபியச் சேரமான்

சோழ குலாந்தகன்

ரோம ராஜ்யம்

விஹார மகாதேவி

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

கடம்பவனத்துக் குயில் - Kadambavanathu Kuyil

வெற்றி வேந்தன் - Vetri vendhan

மகா வம்சம் - Maga Vamsam

வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

மௌரியப்புயல்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ராஜ கம்பீர ஸ்ரீ சிம்ம விஷ்ணு

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

இராமாயணம்

பாண்டி நாட்டு பைங்கிளிகள்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

மஞ்சள் புறா

நயனவல்லியின் காதல்

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu

செங்கதிர் மாலை

மதுராந்தகி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாஜி கடவுள்கள்

வீரமங்கை இளவரசி சம்பா

எனது கடமை

புதிய வரலாறு

கலைஞரும் உலகத்தலைவர்களும்

நெல்லுச்சோறே...!

ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்

காந்தி - கோட்சே

வாக்கு மூலம் அன்பே உனக்காக

ஐசக் நியூட்டன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91