களப்பிர அரசி காஞ்சனா தேவி

களப்பிர அரசி காஞ்சனா தேவி

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: இரா. மலர்விழி (R.Malarvizhi)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 409
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.250 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆபுத்திரன் விஹார மகாதேவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். தன் மகளுடன் கலிங்கத்தின் பாலூர்ப் பெருந்துறையில் இறங்குகிறார் குணவர்மர். ஸ்ரீவிஜயத்திற்கும் கலிங்கத்திற்கும் ஏற்கனவே நட்புறவு இருக்கிறது. இதன் வழி ஜெயவர்மன் கலிங்கத்தின் உதவியோடு குணவர்மனை தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறான்.

    இச்செய்தி சோழப் பேரரசுக்குத் தெரிந்துவிடுகிறது. குணவர்மனையும் அவர் மகள் காஞ்சனா தேவியையும் காத்து அழைத்து வர வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார்.  பாலூர்ப் பெருந்துறை சுவர்ண பூமியின் திரவுகோலாக திகழ்கிறது

  • இந்த நூல் களப்பிர அரசி காஞ்சனா தேவி, இரா. மலர்விழி அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , களப்பிர அரசி காஞ்சனா தேவி, இரா. மலர்விழி, R.Malarvizhi, Varalatru Novel, வரலாற்று நாவல் , R.Malarvizhi Varalatru Novel,இரா. மலர்விழி வரலாற்று நாவல்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy R.Malarvizhi books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. மலர்விழி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வஞ்சியின் செல்வன்

பெருஞ்சேரல் இரும்பொறை

வஞ்சியின் செல்வன்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


நாகநாட்டரசி குமுதவல்லி

உடையார் (பாகம் - 6) - Udaiyar (History of Cholas - Part 6)

சோலைமலை இளவரசி

இராஜாதித்தன் சபதம் - Rajajithan Sabatham

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

ருத்ர காண்டம்

கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3)

சோழனின் சபதம்

பாண்டியர் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடற்கரையிலே

நெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)

அப்போதே சொன்னேன்

அயலகத் தமிழ் இலக்கியம் - வானவில் - நகைச்சுவை நாடகம்

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

புலிக்கொடி ஏற்றம் - Pulikkodi etrram

மாஜி கடவுள்கள்

மயில் கோட்டை

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

அறிவுக்கு உணவு மாணவர்களுக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91