பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578383
Pages : 2050
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாட்டி சொன்ன கதை கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள் தனித்தனி பிரதிகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் தன்னிகரற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. தமிழில் நிகழ்த்தப்பட்ட சாதனை. எழுத்தாளர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி இதை எழுதி ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் விற்பனையில் ‘பொன்னியின் செல்வன்’ முதலிடத்தில் உள்ளது. இதிலிருந்தே இந்நாவல் எப்படி தமிழர்களின் வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிக்கலான ஒரு வரலாற்றை எளிமையாக்கிப் புனைவாகத் தருவது என்பது சவாலான கலை. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்த பிறகு சோழர்களின் உண்மையான வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியவர்கள் பலர். ஒரு நாவலின் வெற்றியைப் பறைசாற்ற இதைவிட வேறு என்ன தேவை? கல்கியின் எழுத்து ஜாலத்தில் பூங்குழலியும் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்கள். சொற்சுவை, பொருட்சுவை, வரலாற்றுச் சுவை என அனைத்தும் கச்சிதமாகக் கலந்த படைப்பு இது. இந்நாவலைப் படிப்பவர்கள் அனைவரையும், இக்கதை நிகழ்ந்த காலத்துக்கே கூட்டிச் செல்கிறார்‌ கல்கி, ஒரு‌ கால இயந்திரத்தைப் போல.

  • இந்த நூல் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து, கல்கி அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து, கல்கி, Kalki, Varalatru Novel, வரலாற்று நாவல் , Kalki Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Kalki books, buy Vanavil Puthakalayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

படித்தேன் ரசித்தேன்

பாரதி பிறந்தார்

கல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி - Kalkiyin Sirukathaigal Muthal Thoguthi

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி

கள்வனின் காதலி

பொன்னியின் செல்வன் (பாகம் 4) - Ponniyen Selvan - 4

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


கல்கியின் சிவகாமியின் சபதம் (சிறுவர்களுக்காக) - Kalkiyin Sivagamiyin Sabatham (SIruvarkalukkaaka

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

கன்னிப் போர்

கல்கியின் பார்த்திபன் கனவு

வாளரி வேந்தன்

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

சீதா மிதிலைப் போர்மங்கை - இராமச்சந்திரா தொகுதி 2

சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிராப்புறக் கைத்தொழில்கள்

இந்திய கிரிக்கெட் வரலாறு (பால காண்டம் 1886 - 1953)

இந்திய நேரம் 2 A.M - Indiya Neram 2 A.M

பரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள் - Paramahamsar Sonna Paravasa Kathaigal

சிரிக்க சிந்திக்க முல்லா கதைகள் - Sirikka Sinthikka Mulla Kathaigal

பகவத்கீதை - Bhagavadgita

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மானுட வாசிப்பு: தொ.ப.வின் தெறிப்புகள்

உள்ளங்கையில் உடல் நலம்

அர்ஜுனன் அம்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91