எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi) - எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149468
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.

    வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.

  • This book Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi) is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi), எரிமலர் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி), ஜெயமோகன், Jeyamohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Jeyamohan Varalatru Novel,ஜெயமோகன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Erimalar(Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi) tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கனவுகள் இலட்சியங்கள்

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 9)

இன்றைய காந்தி

அபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani

அமர்தல் அலைதல்

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

பின் தொடரும் நிழலின் குரல்

ஆயிரம் ஊற்றுகள் - Aayiram Utruga

இன்று பெற்றவை - Inru Perravai

சங்க சித்திரங்கள் - Sanga Sithirangal

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


உதயசந்திரன் - Udhayachandiran

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள் - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

சேரமன்னர் வரலாறு

சேது பந்தனம்

கேரளாந்தகன் இராஜராஜன்

பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

வேல் விழியாள் மறவன் (பாகம் - 1 & 2)

பொன்னியின் செல்வன் (பாகம் - 5) - Ponniyin Selvan (Part-5)

கடல்புறா பாகம் 2 - Kadalpura Part 2

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் ஒரே புத்தகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செங்கோல் - Sengol

கலகப் புத்தகம்

பணமே ஜெயம் - Paname Jeyam

தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங் - Tharseyal Prathamar Manmohan Singh

இளமையில் கொல் - Illamaiyil Kol

ஸ்காந்த புராணம் - Skaandha Puranam

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

ஜெயமோகன் சிறுகதைகள்

முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?

24 கேரட் - 24 Carat

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91