திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர் - Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar

Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar - திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: சி.கே. சுப்ரமணிய முதலியார் (C. K. Subramania Mudaliar)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 9
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கள்வனின் காதலி பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருவாதவூரடிகள் என்னும் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி களையும் அவர் செய்தருளிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகளையும் அறியாத தமிழனும் சைவனும் உலகத்தில் இல்லையென்றே சொல்லலாம். அன்னிய மதத்தினர்கள்கூட நமது ஆசாரிய மூர்த்திகளின் சரிதத்தையும் அவர் அருந் திருவாக்கையும் பழகிப் பயன்பெற விரும்புகிறார்கள். இவ்வாறு உலகமறிந்த பெரியாரான ஸ்ரீ மாணிக்கவாசகர் என்னும் ஆசாரிய மூர்த்திகளுடைய சரிதம் யாது? அவர் பெருமைகள் யாவை? அவர் திருவாக்குகளாகிய திருவாசகம், திருக்கோவையார் என்ற திருமுறைகள் எந்தமட்டில் அவர் சரிதப் பகுதிகளையும் அவர் பெருமை களையும் விளக்குகின்றன? என்ற ஆராய்ச்சியை என் சிறிய அறிவுக்கும் சிறிய சக்திக்கும் ஏற்றபடி மேற்கொள்வதே இந்த உபந்யாசத்தின் நோக்கமாகும்.

  • This book Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar is written by C. K. Subramania Mudaliar and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர், சி.கே. சுப்ரமணிய முதலியார் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar, திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர், சி.கே. சுப்ரமணிய முதலியார், C. K. Subramania Mudaliar, Varalatru Novel, வரலாற்று நாவல் , C. K. Subramania Mudaliar Varalatru Novel,சி.கே. சுப்ரமணிய முதலியார் வரலாற்று நாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy C. K. Subramania Mudaliar books, buy Amaravathi Pathippagam books online, buy Thiruvaasagam Paatiya Sri Maanikkvaasagar tamil book.

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ஜலமோகினி - Jalamokini

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Poniyin Selvan (Iyendhu Pagangal Konda Iyendhu Puthagangal)

செங்கதிர் மாலை

நான் கிருஷ்ண தேவராயன் பாகம் 2

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham

குமுதவல்லி (பிரதிக்‌ஷா பாகம் - 2)

பொன்னியின் செல்வன் (பாகம் - 2) - Ponniyin Selvan (Part-2)

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

சோழத்தாண்டவம்

பெருஞ்சேரல் இரும்பொறை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழலையின் மனம்

திருக்குறள் மூலமும் புதிய உரையும்

சிவப்புப் புறாக்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பொன்விலங்கு

நீயும் பொம்மை நானும் பொம்மை

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஐவரைப் பற்றி

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடல்

கற்பூர பொம்மைகள் (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

காமராஜ் - Kamaraj

இரும்புக் கனவுகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91