Buy Tamil Ilakiyam books online » Page - 33

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2829303132333435363738அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இலக்கியங்கள் காட்டும் மனித உரிமைகள்

Tamil book இலக்கியங்கள் காட்டும் மனித உரிமைகள்

இலக்கியம் என்பது காலக்கண்ணாடி புகைப்படத்தில் நிகழ்காலத்தை மட்டுமே பதிவு செய்யமுடியும்.அனுபவம் மிகுந்த சான்றோர்கள் தம் மனதில் எதிர்கால நிகழ்வுகளைக் கூட கணித்து வைக்கம  முடியும். ஆனால் இலக்கியத்தில் மட்டுமே கடந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற மூன்றையும் பதிவு செய்ய முடியும்.அவ்வாறு செய்வதன் மூலம் வருங்கால [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் இரா. மருதநாயகம் (Dr. Ira Maruthanayakam )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

Tamil book நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கி. பாண்டியன் (Dr. K. Pandian)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்

Tamil book பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும்

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவர்கள் குன்றக்குடி முருகன் பேரில் பாடிய பழனியாண்டவர் கலித்துறை எனும் இந்நூல் கையெழுத்துப் பிரதிச் சுவடியிலிருந்து முதன்முறையாகத் தெளிவான விளக்கங்களுடன் கூடிய தெளிவுரையுடன் வெளிவருகிறது. கற்றறிந்த சான்றோர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் பாமர மக்களுக்கும் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் சி. சதானந்தன் (Dr C. Sadhanandhan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2020
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

திருவாமாத்தூர்க் கலம்பகம்

Tamil book திருவாமாத்தூர்க் கலம்பகம்

திருவாமாத்தூரில் கோயில் கொண்டுள்ள அழகியநாடப் பெருமாளின் மீது பாடப்பட்டது, ''திருமாத்தூர்க் கலம்பகம்'' ஆகும்.

கலம்பகம்; தமிழ்மொழியின் 96வகைச்  சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் என்ம் சொல பல பாக்களின் கலவை எனும் பொருளைத் தருவதாகும். பலவகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலைக்குக் ''கதம்பம் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஆனந்தி ( Munaivar Aanandhi)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2020
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்

Tamil book சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும்

குமரகுருபர சுவாமிகள் சிதம்பரம் சென்றபோது, அங்கு நடராசப் பெருமானை வணங்கி, அவர் மீது பாடிய சிற்றிலக்கியங்களுள் சிதம்பர மும்மணிக்கோவை என்பதும் ஒன்று.

இந்நூல் மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் எனும் மூன்று மணிகள் சேர்நுத கோவையைப் போல ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைத்துறை என்ற [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஆனந்தி ( Munaivar Aanandhi)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

Tamil book சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2019
விலை : ரூ.260
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

Tamil book சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

உலகில் தோன்றிய மொழிகளுள் சொல்வளம் மிக்க மொழியாகத்திகழ்வது தமிழ்மொழி.அதனுடையதொன்மையும் தூய்மையும் காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியும் இத்தகைய சொல்வளத்துக்குக் காரணமாகலாம். இதனால் பல தமிழ் சொற்களைப் பிறமொழியினர் வழக்காறாகக் கொண்டுள்ளனர். இதனை மொழியியல் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். வையாப்புரிப் பிள்ளை (S. Vaiyapuri Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2019
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

Tamil book பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மலைப் பற்றி பத்துப் புலவர்கள்  பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற்பத்தும், இறுதிப்பத்தும்  கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப்  பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள்  இரண்டு சேரர் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கலித்தொகை உரைநடையில் - மூலம்

Tamil book கலித்தொகை உரைநடையில் - மூலம்

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது  நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும். தரவு, தாழிசை, தனிச்சொல். சுரிதகம் என்னும்  சிறப்பான  அமைப்புகளால்  அமைந்த  கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

Tamil book இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும்

முத்தமிழ் மொழியில் அமைந்துள்ள முதலாவதான,முதன்மையானதான காப்பியமாக அமைந்திருப்பது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். பெருங்காப்பியத்தில் முதலாவதான இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நாடகக் காப்பியமும் கூட சங்க இலக்கியங்களிலிருந்து பா வகையில், யாப்பு அமைப்பில், கதை அமைப்பில், செந்தமிழ் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் ஞானம் (Dr. Gnanam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்2829303132333435363738அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91