இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் - Iranthavargal Aaviyudan Neengalum Paesalam!

Iranthavargal Aaviyudan Neengalum Paesalam! - இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: C.M. இரத்தினசாமி (C.M.Irathinasamy )
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் ஆவிகளுடன் நாங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு, முத்தாரம், தினத்தந்தி, மாலை முரசு, மாலைமலர் போன்ற பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டவர். 'ஆவி மனிதர்' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தும், நேரடியாகவும், ஆவிகளுடன் பேச பயிற்சி அளித்து பல்லாயிரக்கணக் கானவர்களை மீடியமாக மாற்றிய சிறப்பு இவருக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமல்ல, கடல் கடந்தும் இவருக்கு வாசகர்கள் உண்டு. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களுக்கும் இவர் நீண்ட காலமாக உதவி வருகிறார். பல்வேறு பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள இவருக்கு இது இரண்டாவது நூல். இவர் எழுதிய முதல் நூல் 'ஆவிகளுடன் நாங்கள்' ஐந்து பதிப்புகள் வெளி வந்துவிட்டது. இந்நூலில் மெய்சிலிர்க்கும் தமது அனுபவங்களையும் கூறி இருப்பதோடு, இந்நூலைப் படிப்பதன் மூலம், அவரவர்களே பிறர் உதவியின்றி வீட்டிலேயே ஆவிகளை அழைத்துப் பேசவும் உதவியிருக்கிறார்.

  • This book Iranthavargal Aaviyudan Neengalum Paesalam! is written by C.M.Irathinasamy and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம், C.M. இரத்தினசாமி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iranthavargal Aaviyudan Neengalum Paesalam!, இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம், C.M. இரத்தினசாமி, C.M.Irathinasamy , Pothu, பொது , C.M.Irathinasamy Pothu,C.M. இரத்தினசாமி பொது,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy C.M.Irathinasamy books, buy Narmadha Pathipagam books online, buy Iranthavargal Aaviyudan Neengalum Paesalam! tamil book.

ஆசிரியரின் (C.M. இரத்தினசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆவிகளுடன் நாங்கள் - Aavigaludan Naangal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சென்னிகுளம் அண்ணாம‌லை ரெட்டியார் பாடிய காவடிச்சிந்து

வரலாறு கண்ட கடிதங்கள் - Varalaaru Kanda Kadithangal

ஆசிரியர்

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi?)

நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும்

அரசியல் அகராதி

ஜேம்ஸ் ஆலனின் வலிமைக்கு மார்க்கம்

Excellent Proverbs

வீரசுதந்திரம் - Veerasuthanthiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்

உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் - Urainadai Tamilil Aimperum Kappiyangal

பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு

உலக விளையாட்டு வரலாறு கிரீஸ் முதல் லண்டன் ஒலிம்பிக் வரை - Ulaga Vilaiyattu Varalaru

மாதே ஸ்வதந்த்ர தேசம் - Maathe Swathanthra dhesam

இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர் - Indhiya perunj siddhargal aaru paer

English English Tamil Dictionary மாணவர்களுக்காக 3500 படங்கள், 16500 சொற்கள்

புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

100 வகை கோழி, முட்டை சமையல் - 100 vakai kozhi, muttai samaiyal

அறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91