கலித்தொகை உரைநடையில் - மூலம்

கலித்தொகை உரைநடையில் - மூலம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ந.சி. கந்தையாப்பிள்ளை (N.C. Kanthaiyapillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 382
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.380
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திராவிட மொழிகள் பாகம் - 2 பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது  நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும். தரவு, தாழிசை, தனிச்சொல். சுரிதகம் என்னும்  சிறப்பான  அமைப்புகளால்  அமைந்த  கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு  வடிவங்களாக  கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

    துள்ளலோசையால் பாடப்பட்டு  பாவகையால் பெயர்பெற்ற நூல் பெருந்திணை. மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம்  அகத்தொகை எனவும் கூறலாம். இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள். நிகழ்ச்சிகள். மரபுகள். காலத்தின்  தன்மை. நல்லவர் தீயவர் பண்புகள். விலங்குகள். பறவைகள், மரபுகள்,செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.
  • இந்த நூல் கலித்தொகை உரைநடையில் - மூலம், ந.சி. கந்தையாப்பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலித்தொகை உரைநடையில் - மூலம், ந.சி. கந்தையாப்பிள்ளை, N.C. Kanthaiyapillai, Ilakiyam, இலக்கியம் , N.C. Kanthaiyapillai Ilakiyam,ந.சி. கந்தையாப்பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy N.C. Kanthaiyapillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ந.சி. கந்தையாப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்கள் போராட்டம்

இந்து சமய வரலாறு

தமிழர் சரித்திரம்

பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு உரைநடையில்

தமிழர் சமயம் எது?

செந்தமிழ் அகராதி

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மூன்றுபணவிடுதூது - Moondrupanaviduthoodhu

வலிமைக்கு மார்க்கம்

மலர் நீட்டம் - செம்மொழி இலக்கிய ஆய்வுகள் - Malar neettam - Semmozhi ilakkiya aaivugal

ஒளியின் வெளி - Oliyin Veli

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து

சீவக சிந்தாமணி 1

அம்பர் புராணம் - Ambar Puraanam

திருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை) - Thirukkural Moolamum Uraiyum (Ka.Su. Pilai Urai)

அகநானூறு பதிப்பு வரலாறு (1918 - 2010) - Agananooru Pathippu varalaru (1918 - 2010)

ஐங்குறு நூறு குறிஞ்சி பாலை முல்லை இரண்டாம் பகுதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருஈங்கோய்மலை எழுபது மூலமும் உரையும்

தமிழ் மலையாள நாட்டுப்புற வழக்காறுகள்

கொங்கு நாடு - Kongu Nadu

இரட்டைக்காப்பியத்தில் சமணம்

ஒருபடி மேலே

திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

வரலாறு கற்பிக்கும் முறைகள்

அமரர் கல்கியின் தியாக பூமி - படங்களுடன்

அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி

திருவெங்கை உலா மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91